பொதுமக்களே உஷார்! மீண்டும் அதிவேகமாக பரவிவரும் காய்ச்சல்!! ஒரே நாளில் 2292 பேருக்கு பாதிப்பு வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!
பொதுமக்களே உஷார்! மீண்டும் அதிவேகமாக பரவிவரும் காய்ச்சல்!! ஒரே நாளில் 2292 பேருக்கு பாதிப்பு வெளிவந்த அதிர்ச்சி தகவல்!! மீண்டும் காய்ச்சல் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நமது அண்டை நாடான வங்காள தேசத்தில் ஒரே நாளில் 2292 பேர் டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் வங்காள தேசத்தின் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குனரகம் வெளியிட்டுள்ள செய்தியில் நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை வரையில் கடந்த 24 மணி நேரத்திற்குள் மொத்தம் … Read more