பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!!
பைக் டாக்சிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய ஆட்டோ ஓட்டுநர்கள்..!! சென்னை போன்ற முக்கியமான நகரங்களில் ஓலா மற்றும் ரேபிடோ போன்ற தனியார் நிறுவனங்கள் பைக் டாக்சி சேவையை வழங்கி வருகிறார்கள். இந்த பைக் டாக்சிகள் ஆட்டோக்களை விட குறைவான கட்டணம் பெறுவதால், பெரும்பாலான மக்கள் பைக் டாக்சி சேவையை பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் இதுபோன்ற பைக் டாக்சிகளால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் ஒன்று சேர்ந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். … Read more