நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!!

An honest officer deserves Annamalai!! Seaman teased that!!

நேர்மையான அதிகாரி அண்ணாமலை!!  சீமான் கிண்டல்!! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விருதுநகர் சென்றார். அங்கு தியாகி சங்கரலிங்கனார் மண்டபத்திற்கு சென்று  அவருடைய சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செய்தார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த சீமான் பத்திரிக்கையாளர்கள் கேட்ட பல கேள்விக்கு பதில் அளித்தார். அதில் அவர் தளபதி விஜய் அவர்கள்  ஓட்டிற்கு  பணம் வாங்ககூடாது என்று கூறியதை நான் வரவேற்பதாகவும்  கூறினார். பின்னர் பாஜக தலைவர் அண்ணாமலை குறித்து பேசினார். அதில்,அவர் அண்ணாமலை … Read more

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin – மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!!

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin - மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!!

இணையத்தில் வைரலாகும் #Go BackStalin – மக்களிடையே வலுக்கும் தொடர் எதிர்ப்பு!! நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவே பிகார் முதலமைச்சர் தற்பொழுது எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார். அந்த வகையில் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி முதல்வர் அவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா மற்றும் ராகுல் காந்தி கலந்து கொள்ள உள்ள நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினும் பங்கேற்க உள்ளார். பீகார் முதல்வருக்கு ஸ்டாலின் … Read more

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!!

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!!

அமலாக்க துறையின் கையில் அடுத்ததாக சிக்கும் உதயநிதி!! பீதியில் கட்சித் தலைமை!! செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்த நடவடிக்கையால் தமிழகத்தில் பரபரப்பு என்ற பேச்சுக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. தினம் தோறும் இது ரீதியான வழக்குகள் மற்றும் தகவல்கள் ஊடகங்கள் வழியாக வந்த வண்ணமாக தான் இருக்கிறது. செந்தில் பாலாஜி போல அமலாக்கத்துறையின் அடுத்த குறி யார் என்று பெரும் சந்தேகம் எழுந்துள்ளது. அந்த வரிசையில் இரண்டாவதாக இருப்பது செந்தில் பாலாஜி தம்பி தான். அவருக்கு தான் … Read more

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! 

தமிழக பாஜக செயலாளர் நள்ளிரவில் கைது! தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி. சூர்யா நள்ளிரவில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அவதூறு வழக்கு காரணமாக சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரை சென்னையில் உள்ள மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து அங்கு அவருக்கு ஆதரவாக பாஜகவினர் கூடி வருகின்றனர். அவ்வாறு கூடிய பாஜகவினர் பூந்தமல்லி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!!

செந்தில் பாலாஜி ராஜினாமா.. அமைச்சரவையில் புதிய மாற்றம்!! முதல்வரின் அடுத்த கட்ட நடவடிக்கை!! ஓரிரு வாரங்களுக்கு முன்பு வருமானவரித்துறையினர் கரூர் மாவட்டம் என தொடங்கி அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய அனைத்து இடங்களிலும் சோதனை செய்தனர். இந்த வருமானவரித்துறை ரெய்டானது தமிழகத்தில் சற்று பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக நிர்வாகிகள் மற்றும் வருமானவரித்துறையினர் கைகழுப்பு என தொடங்கி பல திருப்பங்கள் இந்த ஆய்வில் ஏற்பட்டது. இவ்வாறு ஆய்வு மேற்கொண்டதில் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்த நிலையில் அமலாக்க … Read more

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!!

இல்லத்தரசிகளுக்கு ஹேப்பி நியூஸ்!! சிலிண்டர் விலை குறைப்பு குறித்து முக்கிய தகவல்!! சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையின் ஏற்றம் இறக்கம் பொருத்து சிலிண்டரின் விலையானது நிர்ணயம் செய்யப்படும். மேலும் இந்த விலை நிர்ணயமானது அமெரிக்க டாலரின் அடிப்படையில் காணப்படும். கடந்த சில மாதங்களாகவே வீட்டு உபயோக சிலிண்டர்களின் விலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் அதே நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. ஆனால் வணிக சிலிண்டரின் விலை மட்டும் ஏற்றம் இறக்கமாக இருக்கிறது. அந்த வகையில் வணிகப் … Read more

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு 500, பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !!

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு 500, பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !!

சமையல் எரிவாயு சிலிண்டர்க்கு  500 பெண்களுக்கு 1500 என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்ட அரசு !! சமையல் எரிவாயு சிலிண்டருக்கு மானியம் பெண்களுக்கு 1500 என பல்வேறு சலுகைகளை காங்கிரஸ் அரசு தனது தேர்தல் வாக்குறுதியில்  அறிவித்துவருகிறது . ஏனெனில் மத்திய பிரதேசத்தில் இந்த ஆண்டு  இறுதியில் தேர்தல் நடைபெற போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தில்  காங்கிரஸ் நடத்திய  பொது குழு கூட்டத்தில் பொது செயலாளர் பிரியங்கா காந்தி நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு … Read more

கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில்  கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்! 

will-kathikutty-annamalai-criticize-us-if-this-continues-former-minister-kattam-will-reconsider-the-alliance

கத்துக்குட்டி அண்ணாமலை எங்களை விமர்சனம் செய்வதா? கண்டிக்கவில்லை எனில்  கூட்டணி குறித்து மறுபரிசீலனை முன்னாள் அமைச்சர் காட்டம்!  அண்ணாமலை தொடர்ந்து இப்படியே விமர்சனம் செய்து வந்தால் பிஜேபி உடன் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்யப்படும் என அதிமுக முன்னாள் அமைச்சர் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள்  முதல் அமைச்சர் ஜெயலலிதாவை தவறாக அவதூறு பேசிய அண்ணாமலையை அதிமுக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.  மேலும் பாஜக கூட்டணிக்கே  ஆப்பு  வைக்கும் விதமாக கூட்டணி குறித்து மறுபரிசீலனை முடிவு … Read more

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க - பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!!

அதிமுகவை பிடிக்கலையா? போக வேண்டியது தானே! எதுக்கு எங்கள புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்க – பாஜக மீது சி.வி.சண்முகம் காட்டம்!! தமிழகத்தில் எதிர்கட்சியாக அதிமுக இருந்தாலும் தமிழக பாஜக தலைவர் ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பதன் மூலமாக ஆளும் திமுகவுக்கு எதிராக தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை தெரிவித்து வருகிறார். அதே நேரத்தில் கூட்டணி கட்சியான அதிமுக குறித்தும் அவ்வப்போது விமர்சனங்களை தெரிவித்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் … Read more

கண் இமைக்கும் நொடியில் சரிந்த பேனர்!! மத்திய அமைச்சர் பொதுக்கூட்டத்தில் திடீர் பரபரப்பு!!

The banner collapsed in the blink of an eye!! Sudden commotion in the central minister's public meeting!!

கண் இமைக்கும் நொடியில் சரிந்த பேனர்!! மத்திய அமைச்சர் பொதுக்கூட்டத்தில் திடீர் பரபரப்பு!! தற்பொழுது திருவிழாக்கள் அரசியல் நிகழ்வுகள் என எது நடைபெற்றாலும் திரும்பிய இடமெல்லாம் பெரிய பெரிய கட் அவுட் பேனர்கள் இல்லாத இடமே இல்லை. ஒரு சில வருடங்களுக்கு முன்பே இந்த பேனர் வைத்து சென்னையில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து பல புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர். அந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் பெயருக்குத்தான் என்பது போல கிடப்பிலே போடப்பட்டது. ஏனென்றால் இம்மாதம் தொடக்கத்தில் … Read more