விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக

Edappadi Palanisamy

விடாப்பிடியாக கறார் காட்டும் எடப்பாடி பழனிசாமி! அப்செட்டில் பாஜக   ஓ.பன்னீர்செல்வத்துடன் மீண்டும் இணைந்து செயல்பட முடியவே முடியாது என, எடப்பாடி பழனிசாமி கறாராக தெரிவித்துள்ளது, பாஜக மேலிடத் தலைவர்களை அதிருப்தி அடையச் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.   முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அதிமுகவில் பல்வேறு உட்கட்சி பிரச்சனைகள் நிலவி வருகிறது.அவைகளையெல்லாம் மீறி தற்போது அக்கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாக மாறியுள்ளது.   அந்த வகையில் அதிமுகவில் ஏறக்குறைய 4 ஆண்டுகளுக்கு பிறகு … Read more

கோவை முழு அடைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் அண்ணாமலை தெரிவித்த ஷாக் ரிப்போர்ட்! ஆக்சன் எடுக்குமா கட்சித் தலைமை?

கோவை உக்கடம் பகுதியில் இருக்கின்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே சமீபத்தில் ஒரு கார் தன்னந்தனியாக நின்று கொண்டிருந்தது திடீரென்று அந்த கார் பிடித்து சிதறியது இந்த சம்பவத்தில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார் உயிரிழந்த அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் கண்காணிக்கப்பட்டு வந்தவர் என சொல்லப்படுகிறது. இதில் கவனிக்கத்தக்க விஷயம் என்னவென்றால் சமீப காலமாக கோவையில் பாஜக மாபெரும் வளர்ச்சியை சந்தித்து வருகிறது. அதோடு சமீபத்தில் கோவையில் பாஜக அலுவலகம் மற்றும் … Read more

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை!

A full strike in Coimbatore! Annamalai who hit a different ball on the court!

கோவையில் முழு அடைப்பு போராட்டம்! கோர்ட்டில் அந்தர் பல்டி அடித்த அண்ணாமலை! கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு விபத்து குறித்து பல தகவல்கள் தினம் தோறும் வெளிவந்த வண்ணமாக தான் உள்ளது. உயிரிழந்தவருக்கு அரங்கேறியது எதிர்ச்சியான விபத்து அல்ல இவர் உயிரிழப்பதற்கு முன் வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துள்ளார். அதை வைத்து பார்க்கையில் இது தற்கொலை படை தாக்குதல் என அண்ணாமலை தனது கருத்தை பதிவிட்டார். அது மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் நடந்த சம்பவம் குறித்து தற்பொழுது … Read more

பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி!

பெண் நிர்வாகிகளை ஒருமையில் பேசிய திமுக: குஷ்புவிடம் மன்னிப்பு கேட்ட கனிமொழி! கடந்த அக்டோபர் 26-ம் தேதி திமுக பொதுக்கூட்டம் சென்னை ஆர்.கே நகரில் நடைபெற்றது.இந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட திமுக பேச்சாளர் சைதை சாதிக் என்பவர் பாஜக நிர்வாகிகளும்,நடிகைகளுமான குஷ்பூ,நமிதா,காயத்ரி ரகுராம் மற்றும் கௌதமி ஆகியவரை ஒருமையில் பேசியதாக வீடியோ ஒன்று வெளியாகி சர்ச்சைக்குள்ளாகியது. இவரின் பேச்சுக்கு பாஜகவினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.மேலும் இதைக் குறித்து குஷ்பூ தனது ட்விட்டர் பக்கத்தில் பெண்களை ஆண்கள் … Read more

என் தகுதிக்கு “நாய் பேய் சாராய வியாபரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது” செந்தில் பாலாஜிக்கு ரிவென்ஜ் கொடுத்த அண்ணாமலை!

Annamalai who gave revenge to Senthil Balaji for my qualification "Can't respond to all the dog ghost liquor business"!

என் தகுதிக்கு “நாய் பேய் சாராய வியாபரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது” செந்தில் பாலாஜிக்கு ரிவென்ஜ் கொடுத்த அண்ணாமலை! திமுக சில தினங்களுக்கு முன்பு பாஜக இந்தியை திணிப்பதாக போராட்டம் நடத்தியது. தற்பொழுது பாஜக, திமுக ஆங்கிலத்தை திணிக்கிறது என போராட்டம் நடத்தியுள்ளது. இந்த போராட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். இந்த போராட்டத்தில் கலந்துகொண்டு அண்ணாமலை திமுகவுக்கு எதிராக பல குற்றச்சாட்டுகளை குவித்தார். அதில், இந்தி எதிர்ப்பு என்பது காலிகள் சேர்ந்து நடத்தும் வெங்காய … Read more

என்ஐஏ -விற்கு துப்பு கொடுத்த செந்தில் பாலாஜி! முதலில் இவரை விசாரியுங்கள்!

Senthil Balaji gave a clue to NIA! Investigate him first!

என்ஐஏ -விற்கு துப்பு கொடுத்த செந்தில் பாலாஜி! முதலில் இவரை விசாரியுங்கள்! கோவை கார் விபத்தானது தற்பொழுது தமிழகத்தில் பூதாகரமாக உள்ளது. இந்த கார் வெடிப்புக்கு பின்னால் பல திடுக்கிடும் உண்மைகள் அடுத்தடுத்தாக வெளி வருகிறது. இந்த கார் வெடிப்பில் உயிரிழந்தவர் நாட்டு குண்டு தயாரிப்பவராக இருந்துள்ளார். இவருடன் மேலும் ஐவர் கூட்டணியாக செயல்பட்டு உள்ளனர். இவர்களெல்லாம் யார் எதற்காக இதனை செய்து வந்தனர் என்று அடுத்தடுத்து கேள்விகள் இருந்து வருகிறது. இவ்வாறு இருக்கும் பட்சத்தில் கார் … Read more

நல்ல அதிகாரிகளை நியமித்தால் மட்டும் போதாது! அவர்களை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் தமிழக அரசை சாடும் பாஜக!

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் அந்த கட்சியின் மகளிர் அணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன், தேசிய செயற்குழு உறுப்பினர் சி பி ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியன் உதட்டோர் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய, சிபி ராதாகிருஷ்ணன் இஸ்லாமிய பயங்கரவாதம் மறுபடியும் கோவையில் தலை தூக்கி இருக்கிறது என்பதை இந்த கார் குண்டு வெடிப்பு உணர்த்துகிறது. திமுக ஆளும் போது தான் தொடர் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. மறுபடியும் அதுபோன்ற … Read more

மாநில அரசை கண்டித்து இன்று பாஜக மாபெரும் ஆர்ப்பாட்டம்! திமுகவுக்கு குடைச்சல் கொடுக்கும் அண்ணாமலை!

தமிழகத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலையில் எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தில் இருக்கும் அதிமுக திமுகவிற்கு சரியான போட்டியை வழங்கவில்லை என்றே சொல்ல வேண்டும். அதோடு திமுக ஆட்சிக்கு வந்து உடனடியாக அதிமுகவின் பல முக்கிய புள்ளிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறையை ஏவி விட்டு அதிரடி சோதனை நடத்தியது. இதன் காரணமாக அதிமுக சற்றே அச்சத்துடன் இருக்கிறது என்றே தோன்றுகிறது. அதேநேரம் எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பிறகு அவரைக் கண்டு திமுக சற்றே பயத்துடனே … Read more

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக!

The Chief Minister's urgent advice in the aftermath of "the INA that took the field"! BJP will put pressure on the Tamil Nadu government!

“களமிறங்கிய ஐஎன்ஏ”அடுத்தடுத்து பரபரப்பில் முதல்வர் அவசர ஆலோசனை! தமிழக அரசுக்கு பிரஷர் கொடுக்கும் பாஜக! தீபாவளிக்கு முந்தைய நாள் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் கார் சிலிண்டர் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் இருந்து பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தது. உயிர் இழந்தவர் ஜமேஷா என்பது தெரியவந்தது. இவர் உயிரிழந்த இடத்தை சோதனை செய்ததில் ஆணி, இரும்பு குண்டு ஆகியவை கிடந்தது. அதன் அடிப்படையில் இவரது வீட்டை சோதனை செய்ததில், அவர் வீட்டில் இருந்த நாட்டு வெடிகுண்டு … Read more

வரும் 27ஆம் தேதி திமுக அரசை கண்டித்து மாநிலம் முழுவதும் போராட்டம்! அதிரடி அறிவிப்பை வெளியிட்டார் அண்ணாமலை!

பிரதமர் நரேந்திர மோடி 18 மாதங்களுக்குள் பொதுத்துறையில் 10 லட்சம் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என்ற வாக்குப்பையே ஜூன் மாதம் வழங்கினார். நாட்டிற்கு சேவை செய்ய காத்திருக்கும் 75 ஆயிரம் இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களின் கீழ் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட இருக்கின்றன. சொன்னதை செய்வார் பிரதமர் நரேந்திர மோடி என்று அண்ணாமலை தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். அதோட திமுக அரசை கண்டிக்கும் விதமாகவும், தமிழ் மொழியை காக்க வலியுறுத்தியும் பாஜகவின் அமைப்பு … Read more