தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை!

தான் அம்மா ஆகப் போவதை உறுதி செய்த பிரபல பாலிவுட் நடிகை! பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே பல முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார். முதலில் கன்னட திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகிய தீபிகா தனது அயராத உழைப்பால் பாலிவுட்டில் நுழைந்தார். பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ரன்பீர் கபூருடன் தீபிகாவிற்கு காதல் மலர்ந்தது. பிறகு மனக்கசப்பு ஏற்பட்டு இருவரும் பிரிந்து விட்டனர். அதன் பின்னர் ‘ராம் லீலா’ … Read more

மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

Vijay Sethupathi to pair up with Bollywood actress again!! Next update!!

மீண்டும் பாலிவுட் நடிகையுடன் ஜோடி சேரும் விஜய் சேதுபதி!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!! நடிகர் விஜய் சேதுபதி தனது தனித்துவ நடிப்பால் பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார். இந்திய திரையுலகில் பிரபல நடிகரில் விஜய் சேதுபதியும் ஒருவர். இதுவரை இவர் 50 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அவரின் வெற்றி படங்கள் என்று  ஏராளமாக உள்ளது.அதில் ஆரம்ப காலத்தில் தென்மேற்கு பருவக்காற்று என்பதுதான் அவரின் முதல் பிளாக்பஸ்டர் படமாகும். ஒரு பின்னணி நடிகராக தனது வாழ்க்கை … Read more

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!!

Sivakarthikeyan AR Murugadoss Alliance!! New Update Heroine Bollywood Actress!!

சிவகார்த்திகேயன் ஏஆர் முருகதாஸ் கூட்டணி!! புதிய அப்டேட் கதாநாயகி பாலிவுட் நடிகை!! நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் பிரிண்ஸ். இப்பொழுது அவர் நடித்திருக்கும் படம் மாவீரன் இந்த பட்டத்தின் படபிடிப்புகள் அனைத்தும் நிறைவு கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ஜூலை 14 ம் தேதி இந்த படம் வெளியிடப்பட உள்ளது. மேலும் சிவகார்த்திகேயன் அடுத்து யாருடன் இணையப்போகிறார் என்று ரசிகர்களிடையே பல எதிர் பார்ப்புகள் இருந்த நிலையில் இது குறித்து புதிய அப்டேட் ஒன்று சமூக … Read more

சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்!!

சிலம்பரசனுக்கு ஜோடியாக தீபிகா படுகோன்! எதிர்பார்ப்பில் மூழ்கிய STR ரசிகர்கள்! நடிகர் சிலம்பரசன் அடுத்து நடிக்கவுள்ள 48வது படமான STR48 படத்தில் நடிகர் சிலம்பரசன் அவர்களுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோன் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பத்து தல திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகர் சிலம்பரசன் அவர்கள் தனது 48வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் நடிக்கும் 48வது படமான STR48 திரைப்படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இயக்குநர் தேசிங்கு பெரியசாமி ஏற்கனவே நடிகர் துல்கர் சல்மான் … Read more

என் உடல் அமைப்பை கண்டு என்னை நானே வெறுக்க ஆரம்பித்தேன் – மனம்திறந்த நடிகை வித்யாபாலன் !

பாலிவுட் திரையுலகின் மிக பிரபலமான நடிகைகளுள் ஒருவரான வித்யாபாலனுக்கு பல ரசிகர்கள் பட்டாளம் உள்ளது, பல நடிகைகளுக்கு இவர் ரோல் மாடலாகவும் இருந்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய பல கதாபாத்திரங்களை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார். இவரது நடிப்பு திறமையை பாராட்டி இவருக்கு பிலிம்பேர் விருது, தேசிய விருது போன்ற பல விருதுகள் கிடைத்துள்ளது மற்றும் இவருக்கு கடந்த 2014ம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வேடத்தை ஏற்று … Read more

“சின்னப் பசங்க போய் கிரிக்கெட் விளையாட வேண்டும்…” பண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் நடிகை

“சின்னப் பசங்க போய் கிரிக்கெட் விளையாட வேண்டும்…” பண்ட்டுக்கு பதிலடி கொடுக்கும் நடிகை தோனிக்குப் பின்னர் இந்திய அணிக்கு ஒரு சிறந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளங்கி வருகிறார் ரிஷப் பண்ட். டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி 20 என அனைத்து வகையான போட்டிகளிலும் கலக்கும், அவர் சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தனது முதல் சதத்தைப் பதிவு செய்தார். இந்நிலையில் தற்போது பண்ட் பாலிவுட் நடிகை ஊர்வசியுடன் மோதலில் ஈடுபட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார். … Read more

குடும்பத்தையே இப்படி செதச்சிட்டீங்களே! ரியா சக்கரவர்த்தியின் ஆவேசம்!

பாலிவுட் பிரபல நடிகர் சுந்தர் சிங் தனது வீட்டில் மர்மமான முறையில் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், சாம்சங்கின் காதலியான ரியாத் சக்கரவர்த்தியின்மீது பண மோசடி புகாரை சுஷாந்த் சிங்கின் தந்தை மும்பை போலீசாரிடம் தெரிவித்தார். இந்த  நிலையில்  சக்கரவர்த்தி சிபிஐ விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அடுத்த விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவான சக்கரவர்த்தி தற்போது போதை பொருள் கடத்தல் விவகாரத்தில் சிக்கியுள்ளார். மத்திய போதை பொருள் … Read more

அதிர்ஷ்டம் கெட்ட துரதிஸ்டவாதி என்று ஒதுக்கப்பட்டேன்: பிரபல நடிகையின் பகிரங்கமான குற்றச்சாட்டு!!

பாலிவுட்டில் சிறந்த நடிகையாக விளங்கும் வித்யா பாலன். இவர் தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் ரஜினிகாந்துக்கு கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். ஆரம்ப காலத்தில் இவர் சினிமா துறைக்கு வந்த போது தனக்கு நடந்த விஷயங்களைப் பற்றி ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: எனது முதல்  படத்திலேயே மலையாள பிரபல முன்னணி நடிகரான மோகன்லாலுடன் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் தொடங்கிய பின்பு எனக்கு 8 … Read more

” யாரையும் நம்பாதீங்க”.. 10 நிமிஷம்.. மூச்சே விடாமல் பேசி விட்டு.. தற்கொலை செய்துகொண்ட நடிகை!

பாலிவுட்டில் சீரியல்  நடிகையான அனுபமா, ஃபேஸ்புக்கில் லைவாக வந்து 10 நிமிடம் மூச்சு விடாமல் பேசிவிட்டு அதன்பின் கிச்சனுக்கு போய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அந்த வீடியோவில் அவர் பதிவிட்டதாவது:“வாழ்க்கையில் எனக்கு சில பிரச்சனைகள் இருக்கு.. தற்கொலை செய்துக்கணும்போல இருக்கு என்று யார்கிட்டயாவது சொன்னால், அவர்கள் எவ்வளவு நெருங்கிய நண்பர் அல்லது தோழியாக இருந்தாலும் சரி உங்களை அவங்ககிட்ட இருந்து தள்ளியிருக்க தான் சொல்வாங்க…. ஏன்னா, நீங்கள் செத்து போய்ட்டால், அவங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்ல … Read more

தெலுங்கில் களமிறங்கிய தீபிகா படுகோன்!

Deepika padukone

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் தீபிகா படுகோன், தற்போது தெலுங்கில் எட்டிப் பார்த்து உள்ளார். இதனால் தெலுங்கு ரசிகர்கள் தீபிகா படுகோனின் படத்தை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தெலுங்கில் இவருடன் ஜோடி போடுவது யார் தெரியுமா? பாகுபலி ஹீரோ பிரபாஸ். பாகுபலி திரைப்படங்கள் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் பிரபாஸ். இந்தப் படத்திற்கு அடுத்ததாக “சாஹோ”வில் நடித்துள்ளார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவான சாஹோ படத்திற்கு  கலவையான விமர்சனமே கிடைத்தது. தற்பொழுது பிரபாஸ் சாஹோ படத்தை … Read more