அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு… ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிப்பு!!

  அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் செல்லும் இந்திய அணி அறிவிப்பு… ஜஸ்பிரித் பும்ரா கேப்டனாக அறிவிப்பு…   அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் சென்று கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஜஸ்பிரித் பும்ரா அவர்கள் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்   அயர்லாந்து நாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடவுள்ளது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதும் மூன்று டி20 போட்டிகளும் அயர்லாந்து நாட்டில் டப்ளின் பகுதியில் உள்ள … Read more

அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!!

Who will be the next young Test captain? Captain problem again in the Indian team!!

அடுத்த இளம் டெஸ்ட் கேப்டன் யார்? இந்திய அணியில் மீண்டும் கேப்டன் பிரச்சனை!! முதலில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மா இருந்தார். இந்நிலையில் அவர் டெஸ்ட் கிரிக்கெட், டி 20, ஒருநாள் போட்டி அனைத்திலும் இருந்து ஏற்கனவே விலகியிருந்தார். தற்போது அவருக்கு 36 வயதாகிறது.  இதனால் எதிர்காலத்தில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காது என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்திய அணி ரோகித் தலைமையில் தோல்வியடைந்தது. அது … Read more

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ பேட்டி!!

அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார்! சென்னை அணியின் பயிற்சியாளர் பிராவோ பேட்டி! அடுத் ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று சென்னை அணியின் பயிற்சியாளர் பிரவோ பேசியது ரசிகர்களுக்கிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மகேந்திர சிங் தோனி இந்த ஆண்டு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறுவார் என்று பரவலாக பேசப்பட்டு வருகின்றது. ஐபிஎல் தொடரில் ஓய்வு … Read more

கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்!

கேப்டனுக்கு 24 லட்சம்! வீரர்களுக்கு 6 லட்சம்! கொல்கத்தாவிற்கு விழுந்த அபராதம்! சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் நேற்று அதாவது மே 14ம் தேதி மோதின. இந்த போட்டியில் மெதுவாக பந்து வீசியதற்கு கொல்கத்தா அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நேற்றைய போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் பேட் செய்தது. முதலில் பந்துவீசிய கொல்கத்தா அணி பந்து வீசுவதற்கு கொடுக்கப்பட்ட நேரத்தை விட … Read more

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்!!

கவலைக்கிடமாக இருக்கும் முன்னாள் கேப்டன்! சோகத்தில் மூழ்கியுள்ள ரசிகர்கள்! ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் புற்று நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் முன்னாள் கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் அவர்களின் நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜிம்பாப்வே கிரிக்கெட் அணிக்கு 1993ம் ஆண்டு கிரிக்கெட் விளையாட தொடங்கினார். பிறகு 2005 வரை ஜிம்பாப்வே அணிக்கு இவர் விளையாடியுள்ளார். மொத்தம் 65 டெஸ்ட் போட்டிகள், 189  ஒருநாள் … Read more

மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என முதல்வர் உள்ளிட்ட பலரை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு!

மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் அணி கேப்டன் என முதல்வர் உள்ளிட்ட பலரை ஏமாற்றிய நபர் மீது வழக்கு பதிவு! மாற்றுத்திறனாளிகளின் வீல் சேர் கிரிக்கெட் இந்திய அணியின் கேப்டன் எனக்கூறி பலரையும் ஏமாற்றிய ராமநாதபுரத்தைச் சேர்ந்த போலிநபர் மீது போலீசார் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை கடந்த சில வருடங்களாக மாற்றுத்திறனாளிகளின் இந்திய வீல் சேர் கிரிக்கெட் அணியின் கேப்டன் எனக்கூறி போலியான கப்பை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் உட்பட பலரையும் ஏமாற்றிய … Read more

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி!

The love couple that went viral on the internet broke up in one day! Aishwarya Lakshmi put an end to everything!

இணையத்தில் வைரலாகிய காதல் ஜோடி ஒரே நாளில் பிரேக்கப்! அனைத்திற்கு முற்று புள்ளி வைத்த ஐஸ்வர்யா லட்சுமி! மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி.இவர் தற்போது தமிழ் சினிமாவில் குறைந்த காலகட்டத்தில் அதிக வரவேற்பை பெற்றுள்ளார்.இவர் எப்பொழுதும் சிறந்த கதாப்பாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகின்றார்.மேலும் இவர் ஒரு சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.இவர் முதன் முதலில் சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவான ஆஷான் படத்தின் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் … Read more

கே எல் ராகுல் வேண்டாம்… இவர கேப்டனா போடுங்க- ஸ்ரீகாந்த் கருத்து!

கே எல் ராகுல் வேண்டாம்… இவர கேப்டனா போடுங்க- ஸ்ரீகாந்த் கருத்து! இந்திய டி 20 அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவைதான் அடுத்த கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலரும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது. கேப்டன் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. மேலும் அவரது கேப்டன்சி தந்திரங்கள் குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்திய அணி அடுத்து விளையாட உள்ள நியூசிலாந்துக்கு எதிரான … Read more

“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு!

“ஆஸி அணிக்கு அவர் கேப்டன் ஆனதே எனக்கு அதிர்ச்சிதான்…” ரிக்கி பாண்டிங் கருத்தால் பரபரப்பு! ஆஸி அணியின் டி 20 கேப்டனாக க்ளென் மேக்ஸ்வெல்லை நியமிக்க வேண்டும் என முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார். ஆஸ்திரேலிய அணி டி 20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கு தகுதி பெறாதது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. எப்படியும் பின்ச்சுக்கு பதிலாக புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுகுறித்து பேசியுள்ள முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் டி 20 அணிக்கு கேப்டனாக … Read more