இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் !!
இனிமேல் அனுமதி இல்லை! சிபிஐ -க்கு தமிழ்நாடு அரசு வைத்த செக் ! தமிழ்நாட்டிற்குள் எந்தவித விசாரணையாக இருந்தாலும் இனி மாநில அரசின் அனுமதி பெற்ற பின்னர் தான் சிபிஐ விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது. இதுகுறித்து மாநில அரசானது மத்திய புலனாய்வுத் துறைக்கு அளிக்கப் பட்ட அளிக்க பட்ட அனுமதியை திரும்ப பெறப்பட்டது. அனுமதி இன்றி தமிழ்நாட்டிற்குள் எவ்வித விசாரணையாக இருந்தாலும் தமிழ்நாடு அரசிடம் முன் அனுமதி பெற்ற … Read more