சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் கூறும் ஆலோசனை
சென்னையை கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மாநகரமாக மாற்ற அன்புமணி ராமதாஸ் கூறும் ஆலோசனை தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரில் வீடு, வீடாக ஆய்வு செய்ய வேண்டும் மற்றும் சோதனைகளை அதிகரிக்க வேண்டும்! என்றும் பாமக இளைஞர் அணி தலைவரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. சென்னையில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், நேற்று ஒரு நாளில் … Read more