தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது!

Important information released by Southern Railway! Attention passengers, there is no train service here today!

தெற்கு ரயில்வே வெளியிட்ட முக்கிய தகவல்! பயணிகளின் கவனத்திற்கு  இங்கு இன்று ரயில் சேவை கிடையாது! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் இருந்து வந்தது. அதனால் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைந்த நிலையில் மீண்டும் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் தொடங்கியது. ஆனால் மக்கள் கூட்ட நெரிசலில் செல்ல அச்சமடைந்தனர். பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது கூட்ட நெரிசல் அதிகம் ஏற்படும் அதனால் … Read more

மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி!

Important information for metro passengers! Parking is allowed only with this card!

மெட்ரோ பயணிகளுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! இந்த அட்டை இருந்தால் மட்டுமே வாகனம் நிறுத்த அனுமதி! மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் பணம் இல்லாத  பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் விதமாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மெட்ரோ ரயில் பயண அட்டை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் திறமையான வசதிக்கான மற்றும் பாதுகாப்பான கட்டண முறைக்காகவும், பணப்புழக்கத்தை குறைக்க வேண்டிய தேவைக்காகவும் இந்த முடிவு  … Read more

இந்த இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை! ஜி 20 மாநாடு கருத்தரங்கம்!

Do not fly drones in these places! G20 Conference Seminar!

இந்த இடங்களில் ட்ரோன்கள் பறக்க தடை! ஜி 20 மாநாடு கருத்தரங்கம்! உலகின் பெரும் பொருளாதார நாடுகளின் கூட்டமைப்பான ஜி-20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இதன் மாநாடு இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் புது டெல்லியில் நடக்க உள்ளது. இதில் உறுப்பு நாடுகளின் தலைவர் பங்கேற்பனர் இந்தியாவில் ஜி 20 மாநாடு வருகின்ற அக்டோபர் மாதம் நடைபெற இருக்கின்றது.அதனால் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் சென்னையில் இரண்டாவது கட்ட … Read more

காலை முதலே பெய்து வரும் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்!

Heavy rain since morning? Information released by Chennai Meteorological Department!

காலை முதலே பெய்து வரும் கனமழை? சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! கடந்த டிசம்பர் மாதத்தில் புயல் ஒன்று உருவானது அந்த புயலுக்கு மாண்டஸ்  என பெயர் வைக்கப்பட்டது. அதன் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் போன்ற பகுதிகளில் கன மழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜனவரி மாதத்தின் … Read more

இனி நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற அவசியம் இல்லை! ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி?

No need to wait long to get tickets! New facility brought in railway stations?

இனி நீண்ட நேரம் நின்று டிக்கெட் பெற அவசியம் இல்லை! ரயில் நிலையங்களில் கொண்டுவரப்பட்ட புதிய வசதி? சென்னையில் வசித்து வருபவர்கள் பெரும்பாலும் பேருந்து, மெட்ரோ, புறநகர் ரயில் என அனைத்தையும் பயன்படுத்தி வரும் நிலையில் ஒவ்வொன்றிற்கும் தனித்தனியாக பயண சீட்டு வாங்கி வருவதால் பெரும் சிரமம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் போக்குவரத்து குழுமத்தின் மூலம் ஆலோசனை நடத்தி மூன்றிற்கும் ஸ்மார்ட் கார்டு மூலம் ரீசார்ஜ் செய்து பணம் செய்யும் வகையில் புதிய திட்டம் கொண்டுவரப்படும் … Read more

கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி! 

கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி! 

கோப்பையை வெல்லப் போவது யார்? சென்னையில் இன்று நடக்கும் ஒரு நாள் இறுதிப் போட்டி!  வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான  3-வது இறுதி ஒரு நாள் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற இருக்கிறது. ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4  டெஸ்ட் போட்டி, 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி வருகிறது. மும்பையில் நடந்த முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்திலும், … Read more

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!!

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!!

சேப்பாக்கத்தில் நாளை இந்திய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் பலபரீட்சை!! இந்திய விளையாட்டு ரசிகர்களின் இதயத்துடிப்பு ஆட்டம் என்றால் அது கிரிக்கெட்டை தவிர வேறு எதுவாக இருக்க முடியும், அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகள் என்றால் சொல்லவா வேண்டும். ஆஸ்திரேலிய அணியானது கடந்த மாதம் முதல் நான்கு டெஸ்ட் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான தொடரில் விளையாடுவதற்காக வந்துள்ள நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடரில் வெற்றி வாகை சூடியது இந்திய அணி . இந்த நிலையில் … Read more

இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி!

This morning, trains suddenly stop! Passengers suffer!

இன்று காலை திடீரெனே ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தம்! பயணிகள் கடும் அவதி! கடந்த வாரம் முதலில் மழையின் தாக்கம் இருந்து வருகின்றது. அதனால் சென்னையில் சாலைகளில் திரும்பும் பக்கம் எல்லாம் கடுமையான போக்குவரத்து நெரிசல் காணப்பட்டு வருகின்றது. மேலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் இருக்கின்றது. அலுவலகம் செல்வோர், பல்வேறு வேலைகளுக்காகவும் செல்வோர்  சரியான நேரத்துக்குள் தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றடைய வேண்டும் என்று … Read more

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா?

These 7 districts will receive heavy rain in the next 2 hours! Holidays for schools and colleges?

இந்த 7 மாவட்டங்களிலும் அடுத்த 2 மணி நேரத்தில் வெளுத்து வாங்க போகும் கனமழை! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறையா? கடந்த டிசம்பர் மாதத்தில் உருவான மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் போன்ற பகுதிகளில் கனமழை பெய்தது. மேலும் இந்த புயலின் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததில் ஒரு சில மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதங்களில் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயில் … Read more

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி! 

தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா பரவல்! மேலும் 64 பேருக்கு தொற்று உறுதி!  தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸால் மேலும் 64 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளாக உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வந்த நிலையில் மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப வந்து கொண்டுள்ளனர். அடுத்து ஓமிகிரான் வைரஸ் சீனாவில் பரவியதாக செய்தி கிளம்பி மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில் மீண்டும் கொரோனா வைரஸ் ஆனது வேகமாக பரவி வருகிறது. … Read more