சென்னையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து!
சென்னையில் இருந்து செல்லும் 8 விமானங்கள் ரத்து! மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து மதுரை, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் எட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இன்று அதிகாலை 4:55 மணிக்கு சென்னையில் இருந்து ஹைதராபாத் செல்லும் விமானம், காலை 6:15 மணிக்கு மதுரை செல்லும் விமானம், பகல் 1:10 மணிக்கு கர்னூல் செல்லும் விமானம், மாலை 5:10 மணிக்கு மதுரை செல்லும் பயணிகள் விமானம் ஆகிய நான்கு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. … Read more