மாற்றுத்திறனாளிகளின் போராட்டம்! அமைச்சரின் பேச்சுவார்த்தைக்குப் பின் வாபஸ்!
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுமென்று திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்ததுஆனால் ஆட்சிக்கு வந்து பல மாதங்களான நிலையில் அது தொடர்பாக ஆளும் தரப்பு எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை 1000 ரூபாயாகவும் கடுமையான பாதிப்பை கொண்டவர்களுக்கு 1,500 ரூபாயாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் கடுமையான பாதிப்பு கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு 200 ரூபாய் அதிகரித்து 1700 ரூபாய் உதவித்தொகை வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த … Read more