திரைத்துறையில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் ஜொலிக்கும் பிரபலங்கள்!!

திரைத்துறையில் மட்டுமல்லாமல் மற்ற துறைகளிலும் ஜொலிக்கும் பிரபலங்கள்!! திரையுலகில் நடிகர்,நடிகைகள் தாங்கள் நடிக்கும் படங்களுக்காக பெறும் சம்பளத்தை கொண்டு ஹோட்டல்,ரியல் எஸ்டேட்,ரிசார்ட்,ஷேர் மார்க்கெட் போன்றவற்றில் முதலீடு செய்து பணத்தை பெருக்குவதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தாங்கள் சம்பாதிக்கும் பணத்தை எதில் முதலீடு செய்யலாம் என்று ஆர்வம் காட்டும் இவர்கள் மற்ற எதிலும் தங்கள் திறமையை வெளிப்படுத்துவதில்லை.ஆனால் திரையுலகில் இருக்கும் ஒரு சிலர் திரைத்துறையில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல் தங்களின் திறமைகளை மற்ற துறைகளிலும் வெளிப்படுத்தி பாராட்டை பெற்று … Read more

நடிகையின் காலில் விழுந்த ராம்கோபால் வர்மா! பிறந்தநாள் பார்ட்டியில் குத்தாட்டம்!

எப்பொழுதும் அடல்ட்ஸ் ஒன்லி என்ற சர்ச்சைக்கு பெயர் போனவர் ராம்கோபால் வர்மா. அவர் இப்பொழுது நடிகையின் பர்த்டே பார்ட்டியில் நடனமாடி காலில் விழுந்த சம்பவம் தான் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. நெட்டிசன்கள் கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.   I once again want to clarify that the guy in this video is not me and the Girl in Red is not @inaya_sultana and I swear … Read more

நடிகர் மகத்துக்கு குழந்தை பிறந்தது! என்ன குழந்தை தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 2 இல் கலந்துகொண்டு பிரபலமானவர்கள் மகத். மங்காத்தா ஜில்லா, சென்னை 28 2, வந்தா ராஜாவா தான் வருவேன், போன்ற படங்களில் நடித்து உள்ளார்.   இவரும் மாடலான பிராச்சி என்பவரும் நான்கு வருடமாக காதலித்து வந்தனர். போன ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கர்ப்பமாக உள்ளதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு மகிழ்ந்தார்.   இந்நிலையில் நேற்று காலை மகத்திற்கு ஆண் குழந்தை பிறந்ததை அடுத்து சமூக … Read more

பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்ட நாகினி சீரியல் நடிகருக்கு நடிகை யாஷிகா ஆனந்த் ஆதரவு!

கலர்ஸ் டிவியில் ஒளிபரப்பாகும் நாகினி சீரியல் மிகவும் பிரபலமடைந்ததை தொடர்ந்து நாகினி 2, 3 என எடுக்கப்பட்டது. அதில் ஹீரோவாக நடிக்கும் பேர்ல் வி பூரி என்பவர் பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் இருக்கிறார்.   இந்நிலையில் சாமுராய் படத்தில் நடித்த நடிகையான அனிதா அவர்களும், யாஷிகா ஆனந்த் அவர்களும் மற்றும் பல நடிகைகள் அந்த நடிகர் பேர்ல் வி பூரி அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.   நேற்று முன்தினம் … Read more

அந்த நடிகரின் மனைவியுடன் தகராறில் ஈடுபட்ட தனுஷ் !

கோலிவுட்டில் தற்போது மிகப் பெரிய ஸ்டாராக வளர்ந்து வரும் நடிகர் தனுஷ் தனக்கென ஒரு பெரிய இடத்தை உருவாக்கிக் கொண்டு வருகிறார். இவருடைய வளர்ச்சி கோலிவுட் தாண்டி பாலிவுட், ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறார் . சமீபத்தில் வெளியான இவரது படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்து ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் இவரும் ஜெயம் ரவி அவர்களின் மனைவி ஆர்த்தியும் தகராறில் ஈடுபடுவது போன்ற படங்கள் மிகவும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏதோ ஒரு … Read more

கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமான அந்த மூன்று நடிகைகள் !

நடிகர் நடிகையர்களின் ரசிகர்கள் அவர்களின் நடிப்பு திறமையும் தாண்டி அவர்களின் அந்தரங்க வாழ்வு எவ்வாறாக இருக்கும் என்பதில் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவ்வகையில் பிரபலங்கள் மறைக்க நினைத்த காரியங்களில் பலவும் மக்களால் அறியப்பட்டது. இப்படியாக திருமணத்திற்கு முன்பே கர்ப்பமான நடிகைகளை பற்றி காண்போம். உலகநாயகன் கமலுடன் லிவிங் டுகெதர் உறவில் வாழ்ந்து வந்த சரிகா தாகூர் கல்யாணத்திற்கு முன்பே கர்ப்பமானார் . இவர் பாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதுமட்டுமல்லாமல் 2005ஆம் ஆண்டு ஆங்கில படத்தில் … Read more

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன்

நடிகர்களின் அரசியல் குறித்த முதல்வரின் கருத்து குறித்து திருமாவளவன் கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுவதும் திரையுலகை சேர்ந்தவர்கள் குறிப்பாக நடிகர்கள், நடிகைகள் அரசியலுக்கு வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. ஆனால் பெரும்பாலான நடிகர்கள் வந்த வேகத்தில் மீண்டும் அரசியலைவிட்டு திரும்பி சென்று விடுகின்றனர். அல்லது மக்களின் ஆதரவு இன்றி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் பேட்டியளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நடிகர்களின் அரசியல் இனி எடுபடாது என்று தெரிவித்தார். … Read more