’தமிழ்நாட்டில் எங்கள் கூட்டணி ஆட்சி அமைக்கும்’..!! ’அப்போது என்ன நடக்கிறது என்பதை பாருங்கள்’..!! எச்சரிக்கும் அமித்ஷா

”தமிழ்நாட்டில் ஒரு நாள் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்”. ”அப்போது, ​​தமிழ்நாட்டில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பைத் தமிழில் மொழிபெயர்ப்போம்” என்று அமித்ஷா கூறியுள்ளார். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு கடந்த 10ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், மாநிலங்களையில் இன்றைய தினம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “மொழியின் பெயரால் திமுக நாட்டை துண்டாடி வருவதாக குற்றம்சாட்டினார். மொழியை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் விஷத்தை … Read more

காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!!

Chief Minister Stalin has dared to carpet Cauvery.. Anbumani Ramdas Kattam!!

காவிரியை தாரைவார்க்க துணிந்து விட்டார் முதல்வர் ஸ்டாலின்.. அன்புமணி ராமதாஸ் காட்டம்!! தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூர் தெற்கு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் செளமியா ரெட்டியை ஆதரித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா பிரச்சாரம் செய்தார்.அப்போது அவர் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என்று கூறினார். ஆனால் இப்போது வரை அவரின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி … Read more

சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன்….!!!

Why didn't the Chief Minister who talks about social justice bring her daughter into politics? - Vanathi Srinivasan….!!!

சமூக நீதி பேசும் முதல்வர் மகளை ஏன் அரசியலுக்கு கொண்டு வரவில்லை? – வானதி சீனிவாசன் !! தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டு பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.அந்த வகையில், பாஜக தேசிய மகளிரணி தலைவரான வானதி சீனிவாசன் திருவள்ளூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் பொன் பாலகணபதியை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர் திமுக கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலினிடம் சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.அதன்படி வானதி சீனிவாசன் பேசியதாவது,“மோடியால் தான் … Read more

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை!

13 ஆண்டுகளுக்குப் பிறகு மு.க அழகிரி விடுதலை! வட்டாட்சியரை தாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் மு.க அழகிரி விடுதலை செய்யப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க அழகிரி கடந்த 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கோவிலுக்குள் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. புகாரின் பேரில் தேர்தல் அதிகாரியும் தாசில்தாருமான காளிமுத்து பணப்பட்டுவாடா செய்ததை வீடியோ செய்து பதிவிட்டதாகவும், … Read more

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்!

உதயநிதி ஒரு டம்மி.. தமிழகம் கோமாளிகள் கையில் சிக்கி தவிக்கிறது – அண்ணாமலை ஆவேசம்! நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டிருக்கின்றது. இந்த முறை தேர்தலில் தமிழகத்தில் பாஜகவின் வாக்கு வங்கியை ஓரளவாவது பலப்படுத்திவிட வேண்டும் என்ற முயற்சியில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை களத்தில் இறங்கி செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் திமுக அமைச்சர்கள் ஊழல்களை அவ்வப்போது ஆதாரத்துடன் வெளியிட்டு வரும் அண்ணாமலை அக்கட்சியின் நிர்வாகத் திறமையை பற்றி கிண்டல் செய்து பேசி இருக்கிறார். இன்று தென் சென்னையில் … Read more

திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின்

திமுகவின் இந்தி எதிர்ப்புக்கு ஆப்பு வைத்த நிதிஷ் குமார்! குழப்பத்தில் ஸ்டாலின்   பிகார் முதல்வர் நிதீஷ் குமார் இந்தி கற்றுக் கொள்வது குறித்து பேசியதால் கூட்டணி கட்சியான திமுகவின் தமிழ் பற்று வேஷம் கலைந்து விட்டது என பலரும் விமர்சித்து வருகின்றனர். டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன் இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 28 கட்சிகள் பங்கேற்றன. திமுக ஆலோசனைக் கூடத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின் மற்றும் … Read more

மக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!!

மக்களுக்கு குட் நியூஸ்! பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.2000 பரிசுத் தொகை கன்பார்ம்..!! நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு மிகவும் பயனுள்ள பொது விநியோக திட்டத்தில் பச்சரிசி, புழுங்கல் அரசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் இலவசமாகவும், சர்க்கரை, எண்ணெய், துவரம் பருப்பு உள்ளிட்டவை மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. ரேசனில் விநியோகம் செய்யும் சர்க்கரை 1 கிலோ ரூ.13க்கும், துவரம் பருப்பு 1 கிலோ ரூ.30க்கும், பாமாயில் 1 லிட்டர் ரூ.25க்கும் மலிவு விலையில் விநியோகம் … Read more

தீபாவளி பண்டிகையொட்டி குட் நியூஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!!

Good news on the occasion of Diwali!! New notification for ration card holders!!

தீபாவளி பண்டிகையொட்டி குட் நியூஸ்!! ரேஷன் அட்டைதாரர்களுக்கு வெளியான புதிய அறிவிப்பு!! ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கணக்கில் கொண்டே மத்திய மற்றும் மாநில அரசுகள் நியாய விலை கடைகளில் மலிவு விலையில் பொருட்களை வழங்கி வருகிறது. ஆனால் இவ்வாறு வழங்கப்படும் பொருட்களை அதிகளவு வெளி சந்தையில் விற்று வருகின்றனர். இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் எந்த ஒரு மாற்றமும் ஏற்படுவதாக தெரியவில்லை. குறிப்பாக பண்டிகை காலங்களில் கட்டாயம் அனைத்து ரேஷன் கடைகளிலும் பொருள்களின் … Read more

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!!

Another corruption case against Senthil Balaji

இனி செந்தில்பாலாஜி காலத்துக்கும் புழல் தான்.. ரவுண்டு கட்டும் அடுத்தடுத்த வழக்குகள்!! அதிமுகவில் 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் செந்தில் பாலாஜி அமைச்சராக இருந்த பொழுது பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் மோசடி செய்த வழக்கில் தற்பொழுது அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மீது கைது நடவடிக்கை என்று வந்தவுடன் நெஞ்சுவலி என்ற கபட நாடகம் ஆரம்பித்து அது பைபாஸ் அறுவை சிகிச்சை வரை கொண்டுவந்து விட்டது.குறிப்பாக பல ஆண்டுகளாக கட்சியிலிருந்த மூத்த … Read more

5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!!

5 ஆண்டுகள் கழிந்து மீண்டும் தமிழகம் வரும் சோனியா காந்தி!!! முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்!!! 5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி அவர்களை தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நேரில் சென்று வரவேற்பு அளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி சார்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ … Read more