ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!!

Important announcement for students!! You can get your score certificate from today!!

ஆகஸ்ட் 5 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் உத்தரவு!! தமிழகத்தில் இந்த மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பிரபலமான ஒரு கோவில் தான் பணிமய மாதா கோவில். இங்கு ஒவ்வொரு வருடமும் மிகவும் பிரம்மாண்டமாக தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். இதை காண ஏராளமான பக்தர்கள் குவிந்து வருவார்கள். இந்த திருவிழாவானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி அன்று கோலாகலமாக நடைபெற உள்ளது. எனவே, அன்றைக்கு மக்களின் … Read more

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன?

Minister Ponmudi to compete with the Governor!! What is the next step?

ஆளுநருடன் போட்டி போடும் அமைச்சர் பொன்முடி!! அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில், அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் அனைத்து பல்கலைக்கழக துணை வேந்தர்களும், உயர் கல்வித்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் கல்லூரிகளில் நடைபெற்ற மாணவர்கள் சேர்க்கை மற்றும் பொறியியல் கலந்தாய்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களை நூறு … Read more

இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!!

Same syllabus in all colleges now!! Government sudden announcement!!

இனி அனைத்து கல்லூரிகளிலும் ஒரே மாதிரியான பாடத்திட்டம்!! அரசு திடீர் அறிவிப்பு!! தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடப்பு கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு மாணவர்களின் சேர்க்கைய மட்டும் 85 ஆயிரம் இடங்கள் நிரம்பியது. தமிழகத்தில் மட்டும் மொத்தம் 164 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் உள்ளது. இதுவரை மட்டும் 84899 இடங்கள் நிரப்பப்பட்டது அதில் 36626  மாணவர்கள் மற்றும் 48275 மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்த்துள்ளனர். இந்தநிலையில் முதலாம் … Read more

பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 21 ஆம் தேதி விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!!

Holidays for schools and colleges on 21st July!! The District Collector announced!!

பள்ளி கல்லூரிகளுக்கு ஜூலை 21 ஆம் தேதி விடுமுறை!! அறிவித்த மாவட்ட ஆட்சியர்!! கோடை காலத்திற்கு பிறகு தற்பொழுது தான் தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றது. அதிலும் கோடை காலத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழக அரசானது பள்ளி செயல்படும் என்று அறிவித்திருந்த தேதியையும் மாற்றி இன்னும் சில நாட்களுக்கு விடுமுறை அளித்திருந்தது. அதன் பிறகு கடந்த மாதம் ஜூன் 12 ம் தேதிதான் தமிழகத்தில் … Read more

பொறியியல் கலந்தாய்விற்கான முக்கிய தகவல்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!!

Important Information for Engineering Consultation!! Tamil Nadu Government Notification!!

பொறியியல் கலந்தாய்விற்கான முக்கிய தகவல்கள்!! தமிழக அரசு அறிவிப்பு!! பன்னிரெண்டாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வுகள் நடந்து முடிந்து, அதன் முடிவுகள் வெளியான நிலையில், மாணவர்கள் அனைவரும் தங்களுக்கு விருப்பமான படிப்புகளை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பிற்கான மாணவர் சேர்க்கைக்கு கலந்தாய்வு செயல்முறை நடைபெற்று வருகிறது. இதற்கான தரவரிசை பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த பொறியியல் கலந்தாய்விற்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. அந்த வகையில் பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொள்ளவதற்கான சில தகவல்களை … Read more

இன்று தமிழகம்  முழுவதும் விடுமுறை! அரசு அலுவலகங்கள் இயங்காது!

Today is a holiday across Tamil Nadu! Government offices do not work!

இன்று தமிழகம்  முழுவதும் விடுமுறை! அரசு அலுவலகங்கள் இயங்காது! தமிழகத்தில் தற்போது 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று  வருகின்றது. இந்நிலையில் இன்று தெலுங்கு வருடப்பிறப்பை யுகாதி முன்னிட்டு தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலக அலுவலகங்களும் இயங்காது என தெரிவித்துள்ளது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக … Read more

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்!

Important information released for Plus Two students! You must go here on February 25th!

பிளஸ் டூ மாணவர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! பிப்ரவரி 25 ஆம் தேதி நீங்கள் இங்கு கட்டாயம் செல்ல வேண்டும்! தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த என்எஸ்எஸ் அலுவலர்கள்,பள்ளிக் கல்வித் துறையின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் உள்பட 600 பேருக்கு இரண்டு நாட்களுக்கு நடைபெறும் உள்ளுரைப் பயிற்சி அதாவது இன்டர்ன்ஷிப் நேற்று சென்னையில் தொடங்கியது. மேலும் சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம்,மாநில … Read more

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் உள்ளூர் விடுமுறை!

the-order-issued-by-villupuram-district-collector-a-local-holiday-on-this-date

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு! இந்த தேதியில் உள்ளூர் விடுமுறை! கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகளின் வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் தான் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்பு தொடங்கப்பட்டது. ஆனால் தொடர்ந்து பண்டிகைகள், மழை போன்ற காரணத்தினால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அதனால் நடப்பு கல்வி ஆண்டுக்கான பாடத்திட்டத்தை முழுமையாக முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் சிரமம் அடைந்து … Read more

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இனி வார விடுமுறையே கிடையாது!

Shocking information for college students! No more weekends!

கல்லூரி மாணவர்களுக்கு வெளிவந்த அதிர்ச்சி தகவல்! இனி வார விடுமுறையே கிடையாது! நடப்பு கல்வி ஆண்டில் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை சற்று காலதாமதம் ஆனது. இந்நிலையில் நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. மாணவர் சேர்க்கையை முடித்த கல்லூரி வகுப்புகளை தொடங்க உயர்கல்வித்துறை உத்தரவிட்டது.அதனால் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக மாணவர்களுக்கு அதிக … Read more

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

Heavy rain echoes the announcement made by the District Collector! School and college holidays in these areas are happy for students!

கனமழை எதிரொலி மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! மாணவர்களுக்கு ஹாப்பி தான் இந்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை! கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகம்,காரைக்கால்,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் கனமழை பெய்தது.அதனை தொடரந்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பின் படி தமிழகத்தில் கனமழை பகுதிகளில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட … Read more