அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

அத்தியாவசிய பொருட்களின் விலையை குறைக்க மத்திய அரசு வெளியிட்ட அதிரடி உத்தரவு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பல உயிர்களைக் கொன்று அனைவரையும் கடும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனால் மத்திய அரசு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனால் வெளிமாநிலங்கள் மற்றும் வெளியூரில் தங்கி இருந்த பலர் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். இவ்வாறு வரும் பயணிகள் சுங்கச்சாவடிகளில் வரிசையில் நின்று வெகுநேரம் காத்திருந்து கடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக புகார் எழுந்தது. இதனை கருத்தில் … Read more

வித்தியாசமாக சுகாதார துறை அமைச்சருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து சொன்ன சினிமா பிரபலம் : நெகிழ்ந்து போன விஜயபாஸ்கர்!

வித்தியாசமாக சுகாதார துறை அமைச்சருக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து சொன்ன சினிமா பிரபலம் : நெகிழ்ந்து போன விஜயபாஸ்கர்!

உலக நாடுகள் அனைத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தங்கள் நாட்டு மக்கள் காப்பாற்ற போராடி வருகிறது. இந்த நோய்த்தொற்று தமிழ் நாட்டிலும் பரவி வருகிறது, இதனை தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதனையடுத்து பிரதமர் மோடி நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து பொதுமக்கள் அதற்கு ஒத்துழைப்பு வழங்கும் படி கேட்டுக்கொண்டார். இந்த நோய் தொற்று வேகமாக பரவி வருவதால் மக்கள் பொது இடங்களில் கூட அல்லது வெளியில் செல்ல வேண்டாம் … Read more

கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!!

கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!!

கொரோனா தடுப்பு பற்றிய முதல்வரின் பேச்சு!பல்வேறு முக்கிய தகவல்கள்!! தமிழகத்தில் பரவி வரும் கொரோனா தொற்று குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொதுமக்களுக்காக தொலைக்காட்சி மூலம் பல்வேறு முக்கிய தகவல்களை எடுத்துக்கூறி உரையாற்றினார். தொலைகாட்சி மூலம் அவர் கூறிய முக்கிய தகவல்கள் பின்வருமாறு; மத்திய அரசு கூறிய தேசிய ஊரடங்கு உத்தரவை நாம் அனைவரும் கடைபிடிக்க வேண்டும். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதித்தவர்கள் இதுவரை 606 ஆக உயர்வு. மேலும் சிலருக்கு தொற்று அறிகுறி. … Read more

ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர்

ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர்

ஊரடங்கை மீறி ஊர்சுற்றி டிக்டாக் செய்யும் இளைஞர்கள் தங்களுக்கே உரிய பாணியில் எச்சரித்த காவல் துறையினர் கொரோனோ தொற்று தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இந்தியா முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அறிவித்துள்ளார். பல்வேறு அரசியல் கட்சி பிரபலங்களும் மருத்துவர்களும் ஊடகங்களும் மக்களை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் பலரும் தங்களது வாகனங்களில் ஊர் சுற்றி வருகின்றனர் என்பது வேதனைக்குறிய … Read more

இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா தொற்று : அச்சத்தில் உலக தலைவர்கள்!

இங்கிலாந்து இளவரசருக்கு கொரோனா தொற்று : அச்சத்தில் உலக தலைவர்கள்!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை கடுமையாக பாதித்துள்ளது. அந்த நாடுகளில் மக்கள் பொது இடங்களில் கூட்டம் சேர அனுமதி மறுக்கப்பட்டுள்ளது மேலும் நோய்த்தொற்று பரவாமல் இருக்க வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நாடுகளின் சுகாதாரத்துறை மக்களை தொடர்ந்து பாதுகாப்போடும் விழிப்புணர்வுடன் இருக்குமாறு கூறி வருகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது. இந்த நிலையில் … Read more

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு

கொரோனா சிகிச்சைக்காக பிசிசிஐ தலைவர் கங்குலி் வெளியிட்ட புதிய அறிவிப்பு உலக அளவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவிலும் அதனுடைய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது. இதனையடுத்து கொரோனா பாதிப்பிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் அரசிற்கு உதவும் விதமாக கொரோனா சிகிச்சைக்காக ஈடன் கார்டன் மைதானத்தில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் … Read more

கொரோனா தடுப்பு பணிக்கு முதல் நபராக அன்புமணி ராமதாஸ் ரூ. 3 கோடி நிதியுதவி

Anbumani Ramadoss-News4 Tamil Online Tamil News

கொரோனா தடுப்பு பணிக்கு முதல் நபராக அன்புமணி ராமதாஸ் ரூ. 3 கோடி நிதியுதவி சீனாவில் தோன்றிய கொரோனா வைரசின் தாக்கம் தற்போது இந்தியாவிலும் ஆரம்பித்திருக்கிறது. இதனையடுத்து இந்திய அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அவ்வாறே ஒவ்வொரு மாநில அரசுகளும் தங்களுடைய மாநில மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் தமிழக அரசின் கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவக் கருவிகள் வாங்க பாமக இளைஞர் அணி தலைவரும்,முன்னாள் மத்திய சுகாதார … Read more

ரோட்டில் சுற்றித் திரிந்தால் நூதன தண்டனை தரும் போலீஸ் : பாராட்டும் பொது மக்கள்!

ரோட்டில் சுற்றித் திரிந்தால் நூதன தண்டனை தரும் போலீஸ் : பாராட்டும் பொது மக்கள்!

கொரோனா உலகம் முழுவதும் பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவரும் தற்போது இந்தியாவிலும் பல உயிர்களை கொன்று வருகிறது. இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகளும் பொது இடங்களில் மக்கள் கூட்டம் சேர்வதைப் தவிர்க்குமாறு கூறியிருந்தது. இந்த நிலையில் நேற்று பாரத பிரதமர் மோடி அடுத்த 21 நாட்களுக்கு பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் அனைவரும் ஊரடங்கு கடைபிடிக்குமாறு அறிவித்து இருந்தார். மேலும் பொதுமக்கள் வெளியில் வருவதை தவிர்ப்பதோடு முன் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதில் கூறியிருந்தார். இதைப் பொருட்படுத்தாத … Read more

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

தவறான செய்தியை பதிவிட்ட ஸ்டாலின்! உடனடியாக பதிவு நீக்கம்! தளபதியை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்.!!

தமிழகத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு! அமைச்சர் வெளியிட்ட டுவிட்!

தமிழகத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு! அமைச்சர் வெளியிட்ட டுவிட்!

தமிழகத்தில் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு! அமைச்சர் வெளியிட்ட டுவிட்! தமிழகத்தில் மட்டும் இதுவரை 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், மதுரையில் கொரோனோ தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று காலை உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலக மருத்துவத்திற்கே கட்டுப்படாத கொரோனா வைரஸ் தொற்று தற்போது பல்வேறு நாடுகளில் கடும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் நேற்று மட்டும் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது … Read more