கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம்: தொண்டர்களுக்கு அறைகூவல் விடுத்த விஜயகாந்த்!
22.03.2020 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொரோனாவை ஒழிப்போம் மக்களை காப்போம் என்று கோஷம் எழுப்புவதன் மூலமாக நம் விழிப்புணர்வை தேசத்திற்கு தெரியபடுத்த வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:- பாரத பிரதமர் மாண்புமிகு நரேந்திரமோடி அவர்கள் நேற்று (19.03.2020) தொலைக்காட்சியின் மூலமாக இந்திய மக்கள் அனைவருக்கும் கொரோனா விழிப்புணர்வுக்காக 22ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் … Read more