டிகிரி முடித்தவர்களுக்கு தமிழக அரசில் நல்ல ஊதியத்தில் வேலைவாய்ப்பு! விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!
1) நிறுவனம்: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு கடலூர் (DCPU Cuddalore) 2) இடம்: கடலூர் 3) காலி பணியிடங்கள்: மொத்தம் 01 காலி பணியிடம் மட்டுமே உள்ளது. 4) பணிகள்: Counsellor 5) கல்வித்தகுதிகள்: Counsellor பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் பி.ஏ அல்லது பி.எஸ்சி பட்டப்படிப்பு படித்து முடித்திருக்க வேண்டும். 6) வயது வரம்பு: மேற்கண்ட பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 முதல் … Read more