வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரிகளுக்கு நீதிமன்றம் தந்த அதிர்ச்சி!! இனி ஆசிரியர் வேலை அவ்வளவுதானா??

the-court-gave-a-shock-to-the-graduates-who-were-waiting-for-a-job-is-the-job-of-a-teacher-that-much-anymore

தற்போது பள்ளிக் கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள்  நியமனத்திற்காக விதிக்கப்பட்ட தடையை நீட்டித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆசிரியர் பணி அறப்பணி என்பார்கள்.  ஆனால் அந்த ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பாக உள்ளது. அரசு அதற்கான வைத்த தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் கூட இன்னும் வேலை கிடைத்த பாடில்லை. ஆசிரியர் பயிற்சி முடித்த பட்டதாரிகள் கிடைத்த வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இதற்காக நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளும் நிலுவையிலே உள்ளன. … Read more

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..!

11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி வெளியீடு..! தமிழக அரசுக்கு இயங்கி வரும் பள்ளிகளில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இந்த 2024 ஆம் ஆண்டிற்கான பொதுத் தேர்வு அட்டவணையை கடந்த நவம்பரில் வெளியிட்டார். இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் மாணவர்கள் பொதுத் தேர்விற்கு முன் … Read more

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி?

9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ.4000 ஊக்கத்தொகை! விண்ணப்பம் செய்வது எப்படி? அரசு பள்ளி மாணவ, மாணவிகளை ஊக்கப்படுத்தும் விதமாக அவர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு அரசு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. பெண் குழந்தைகள் கல்வி பயில பணம் ஒரு தடையாக இருக்கக் கூடாது. எதிர்காலத்தில் கல்வித்திறன் கொண்ட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வேண்டும் … Read more

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி!

நாளை முதல் அரையாண்டு தேர்வு விடுமுறை தொடக்கம்! வெளியான அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி! தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நடைபெற்று வந்த அரையாண்டு தேர்வு இன்றுடன்(டிசம்பர்22) முடியும் நிலையில் நாளை(டிசம்பர்23) முதல் அரையாண்டு விடுமுறை தொடங்குகின்றது என்று தமிழக பள்ளிக்கல்வி துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பயிலும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 12ம் தேதி தொடங்கப்பட்டது. இதையடுத்து சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்து வெள்ள பாதிப்பு … Read more

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!!

மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. பொதுத் தேர்வு தேதியில் மாற்றம்..? அமைச்சரே சொன்ன தகவல்!! தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி நடப்பு கல்வியாண்டிற்கான பொதுத்தேர்வு அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் கடந்த நவம்பர் மாதம் வெளியிட்டு இருந்தார். பொதுத்தேர்வு அட்டவணைப்படி, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு வருகின்ற பிப்ரவரி … Read more

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!!

8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. தமிழக அரசு திடீர் உத்தரவு..!! அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் திறனாய்வு தேர்வு நடத்துவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023-2024 ஆம் ஆண்டிற்கான தேசிய வருவாய் வழி மற்றும் படிப்புதவித் தொகைத் தேர்வு வருகிற பிப்ரவரி மாதம் 25 அன்று நடைபெற இருக்கிறது. இந்த தேர்வு நடத்தவதற்கு முக்கிய நோக்கம் ஏழை, எளிய மாணவர்களுக்கு 9 முதல் … Read more

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!!

நாளை இந்த மாவட்டங்களின் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு!! மிக்ஜாம் புயலால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கிறது. இந்த மாவட்டங்களின் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்துள்ளதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. தொடர் கனமழை காரணமாக கடந்த 4 ஆம் தேதி முதல் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களின் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை … Read more

பள்ளி மாணவர்களே.. உங்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தேர்வு முடிந்து 12 நாட்கள் விடுமுறை?

பள்ளி மாணவர்களே.. உங்களுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வந்தாச்சு!! தேர்வு முடிந்து 12 நாட்கள் விடுமுறை? தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டு இறுதியில் அரையாண்டு தேர்வு நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டின் 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டு தேர்வு வருகின்ற டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 22 ஆம் தேதி வரை நடைபெறும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்து இருக்கிறது. கடந்த … Read more

இன்று பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!!

Public Exam Hall Ticket Release Today!! School Education Action Announcement!!

இன்று பொதுத்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு!! அனைத்து  மாநில அரசுகளும்  பள்ளி மாணவர்களுக்கு பல திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. மேலும் பள்ளி மாணவர்களுக்கு வசதியாக இருக்க அதிரடி அறிவிப்புகளை அந்தந்த மாநில அரசு அடிக்கடி அறிவித்து வருகிறது. இந்த நிலையில்  தமிழக அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அதையடுத்து 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு இந்த ஆண்டு … Read more

பள்ளிகளுக்கு வெளிவந்த திடீர் அறிவிப்பு!! இனி இப்படிதான் கையெழுத்து!!

Sudden announcement for schools!! This is the signature from now on!!

பள்ளிகளுக்கு வெளிவந்த திடீர் அறிவிப்பு!! இனி இப்படிதான் கையெழுத்து!! தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்தும் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறக்கும் தேதி தள்ளி வைக்கப்பட்டது. எனவே, ஜூன் மாதம் ஒன்றாம் தேதி பள்ளிகள் திறப்பதாக இருந்த நிலை மாறி, ஜூன் பன்னிரெண்டாம் தேதி ஆறு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் ஜூன் 14  ஆம் தேதி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும் பள்ளிகள் திறக்கப்பட்டு தற்போது  நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறக்கப்பட்ட நாள் முதல் … Read more