ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
ஆசிரியர்களுக்கு விழுந்த அடுத்த அடி!! பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!! தமிழகத்தில் கோடை வெயில் மிகவும் அதிகமாக இருந்ததன் காரணமாக பள்ளிகள் அனைத்தும் தாமதமாக திறக்கப்பட்டது. அதாவது ஜூன் மாதம் ஒன்றாம் தேதி திறக்க இருந்த பள்ளிகள் அனைத்தும் முதலில் ஜூன் ஏழாம் தேதி திறக்கும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டு ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பிற்கு ஜூன் 12 தேதி அன்றும், ஒன்று முதல் ஐந்தாம் … Read more