தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!!

தேமுதிக கட்சி சார்பில் விருதுநகர் மாவட்டத்தில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தார் விஜய பிரபாகரன்!! நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் நடக்கவுள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளில் முதல் கட்டமாக வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கவுள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் துவங்கி வரும் 27ம் தேதி வரை நடக்கவுள்ளது என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய 4 … Read more

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி?

பாஜக கூட்டணியில் இணைந்து நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கிறதா தேமுதிக கட்சி? வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக கட்சி- அதிமுக கட்சியுடன் கூட்டணியிட்டு தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பலகட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகும் தேமுதிகவுக்கு மாநிலங்களவையில் பதவி தர மறுத்ததால் அதிமுக உடனான பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இதுவரை அதிமுகவுடன் தேமுதிக இரண்டு கட்ட பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் இரண்டு கட்டத்திலும் தேமுதிகவின் கோரிக்கை அதிமுக ஏற்க்கவில்லை எனவே தேமுதிக … Read more

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!!

அன்புமணிக்கு அமைச்சர் பதவி! பாமகவை வளைத்து போட பாஜக போட்ட திட்டம்!! ஒரு சில மாதங்களில் மக்களவை தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் அரசியல் கட்சிகளும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. தேசிய அளவில் ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணியை வலுப்படுத்தவும் மேலும் கூட்டணிக்குள் புதிய கட்சிகளை இணைக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக தலைமையில் … Read more

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!!

தேமுதிக கட்சியின் புதிய பொதுச் செயலாளராக பொறுப்பேற்ற பிரமேலதா விஜயகாந்த்! நன்றி தெரிவித்து அறிக்கை வெளியீடு!! தேமுதிக கட்சியின் புதிய பொதுச் சொயலாளராக தேர்வு செய்யப்பட்ட பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தேமுதிக கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் அதாவது கடந்த டிசம்பர் 14ம் தேதி கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், விஜய் பிராபகர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் … Read more

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

அண்ணாமலை அசந்த கேப்பில் பாஜகவின் முக்கிய புள்ளியை தன் பக்கம் இழுத்த எடப்பாடியார்!! அடேங்கப்பா இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!! தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மாதங்களாக பரபரப்பாக சூழல் நிலவி வருகிறது. வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்காக பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வந்த அதிமுக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உடனான கருத்து மோதல் காரணமாக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியது. அதிமுக – பாஜக கூட்டணி முறிவு … Read more

செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி?

செங்கல் தூக்கினால் அமைச்சர் பதவி! கல்லைத் தூக்கினால் பதவி பறிப்பா! தேமுதிக தலைவர் பிரேமலதா கேள்வி? திமுக கட்சியில் உதயநிதிக்கு ஒரு நியாயம் நாசருக்கு ஒரு நியாயமா என்று தேமுதி கட்சி தலைவர் பிரேமலதா அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளார். சமீபத்தில் திமுக கட்சியில் அமைச்சர்களின் பதவிகள் மாற்றப்பட்டது. அதில் புதிய அமைச்சராக டிஆர்பி ராஜா அவர்கள் பதவியேற்றுக் கொண்டார். இதற்கு முன்னர் திமுக கட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் அவர்களிடம் இருந்து அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. … Read more