ஊழல் செய்யும் திமுக அரசு!! பாஜக தலைவர் அண்ணமாலை குற்றச்சாட்டு!!

The corrupt DMK government!! BJP leader Annamalai accused!!

ஊழல் செய்யும் திமுக அரசு!! பாஜக தலைவர் அண்ணமாலை குற்றச்சாட்டு!! கர்பிணிப் பெண்களின் நலனுக்காக தரக்கூடிய நிதியில் இப்படியெல்லாம் நடக்கிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய அரசானது மாத்ரு வந்தனா என்னும் திட்டத்தை கர்பிணிப் பெண்களின் நலனுக்காக கொண்டு வந்தது.இதில், கர்பிணிப் பெண்களுக்கு ஐந்து தவணையாக ரூபாய் 14 ஆயிரம் தொகையும் மற்றும் ரூபாய் நான்காயிரம் மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகமும் வழங்கப்படுகிறது. இதற்காக வழங்கப்படுகின்ற … Read more

திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்!!

திமுக ஆட்சிக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள்! திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எப்படி சரி செய்யப் போகிறார் என்ற கேள்விகள் தற்போது எழுந்துள்ளது. கள்ளச்சாராயம் மரணங்கள், போலி மதுபான புழக்கம், தமிழகமெங்கும் நாள்தோறும் நடைபெறும் கொலை, கொள்ளை சம்பவங்கள் போதைப்பொருள் புழக்கம் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் திமுக அரசுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களும் தமிழக காவல்துறை இயக்குநர் சைலேந்திர பாபு அவர்களும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் … Read more

சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்?

How much subsidy per cylinder? Important information to be released in the budget?

சிலிண்டருக்கு இத்தனை ரூபாய் மானியம்? பட்ஜெட்டில் வெளியாகவுள்ள முக்கிய தகவல்? தமிழ்நாடு அரசின் பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது இந்நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டருக்கான ரூ 100 மானியம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா என்ற கேள்வி மக்களிடையே தற்போது எழுந்துள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் குடும்பத் தலைவிகளுக்கு  ஆயிரம் உரிமைத்தொகை மற்றும் கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலின் … Read more

மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்!

Controversy broke out again! Fee collection from the old woman in the government bus!

மீண்டும் வெடித்த சர்ச்சை! அரசு பேருந்தில் மூதாட்டியிடம் கட்டணம் வசூல்! திமுக ஆட்ச்சிக்கு வந்தால் பெண்களுக்கு கட்டணம் இல்லா பயணசீட்டு வழங்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறியது.அந்த வகையில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் கட்டணம் இல்லா பயண சீட்டு பெரும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்நிலையில் பெண்களுக்கு இத்தனை இலவசங்களை திமுக ஆட்சி தான் செய்து வருகின்றது என திமுக மெத்தனம் பேசி வருகின்றது.அந்த வகையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஒரு விழாவில் … Read more

சென்னையில் படிப்படியாக உயர்வு! பெண்கள் உற்சாகம் !

Gradual rise in Chennai! Girls excited!

சென்னையில் படிப்படியாக உயர்வு! பெண்கள் உற்சாகம்! தமிழக தேர்தல் வாக்குறுதியில் திமுக அரசு பெண்களுக்கு கட்டணம் இல்லா பயண சீட்டு வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில். அது தற்போது திமுக ஆட்சியில் நடைமுறைக்கு வந்துள்ளது.வேலைக்கு செல்லக்கூடிய பெண்கள் மட்டுமின்றி வீடுகளில் உள்ள பெண்கள் அக்கம் பக்கத்திற்கு சென்று வருவதற்காகவும் இந்த கட்டண இல்லா பயண சீட்டு திட்டம் பெண்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என கூறப்படுகிறது. இதனால் போக்குவரத்திற்கு ஏற்படும் செலவுகளை மாதம்தோறும் அரசானது வழங்கி … Read more