ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்!

Stalin appealed to the Central Government! Do you know what he asked?

ஊரடங்கிற்கு முற்றுப்புள்ளியா? வெளிவரும் முடிவுகள்! கொரோனா தொற்றானது கடந்த ஆண்டிலிருந்து கட்டுக்கடங்காமல் பரவிய நிலையில் தான் உள்ளது.இந்த கொரோனா தொற்று ஆரம்பித்த காலத்திலிருந்தே மக்களின் பொருளாதாரம் மற்றும் அன்றாட வாழ்க்கை பெருமளவு பாதிப்பிற்குள்ளானது.கொரோனா தொற்று அதிகமாக பரவிய காரணத்தினால் சென்ற ஆண்டும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர்.அவ்வாறு முழு ஊரடங்கை அமல்படுத்தியதற்கு நற்பலன் கிடைக்கும் விதமாக சென்ற ஆண்டு பாதிப்பு மிகவும் குறைந்து காணப்பட்டது.மீண்டும் சில தளர்வுகள் அடிப்படையில் மக்கள் வெளியே செல்ல உத்தரவிட்டனர். மீண்டும் மக்கள் வெளியே … Read more

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி வன்னியர் அமைப்பு கோரிக்கை

வன்னியர் இட ஒதுக்கீட்டை புறக்கணித்த திமுக! செயல்படுத்த வேண்டி தமிழக முதல்வருக்கு வன்னியர் அமைப்பு கோரிக்கை கடந்த அதிமுக ஆட்சியில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள் கொடுத்த அழுத்தத்தின் பேரிலும் அப்போதைய சட்டத்துறை அமைச்சரான சி.வி.சண்முகம் முயற்சியாலும் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டது.ஆரம்பம் முதல் இடத்திற்கு ஏற்ற வகையில்  மாறுபட்ட கருத்துக்களை கூறி திமுக இதை எதிர்த்தே அரசியல் செய்து வந்தது.இந்நிலையில் ஆட்சியமைத்துள்ள திமுக சமீபத்தில் வெளியான இரு அறிவிப்புகளில் வன்னியர்களுக்கான இட … Read more

கருணாநிதியின் பிறந்த நாள்! தொடங்கி வைக்கப்படும் முக்கிய நலத்திட்டங்கள்!

தமிழ்நாட்டை பொறுத்தவரையில், நோய்த்தொற்று பரவால்ல அதிகரிப்பதை எடுத்து கடந்த 24 ஆம் தேதியிலிருந்து தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.. இந்த முழு ஊரடங்கு காரணமாக, பொது மக்களுடைய இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிப்படைந்து இருக்கிறது. பொது மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி இருக்கிறது. இதன் காரணமாக, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு நோய்த்தொற்று நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதன்படி 2 கோடியே 9 லட்சத்து … Read more

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

Dr Ramadoss-News4 Tamil Latest Political News for Tamil Nadu Assembly Election 2021

வன்னியர் இடஒதுக்கீட்டில் இல்லாத காரணங்களை கூறி ஏமாற்றும் திமுக அமைச்சர்! பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம் வன்னியர் 10.5% இடஒதுக்கீடு: இல்லாத காரணங்களைக் கூறி ஏமாற்றக்கூடாது! என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்படோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இடஒதுக்கீடு வழங்கப் பட்டிருப்பதை எதிர்த்து தொடரப்பட்டுள்ள வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் … Read more

விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்! முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட புதிய காணொளி!

தற்போது போடப்பட்டிருக்கும் ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது விரைவில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என தெரிவித்திருக்கிறார் ஸ்டாலின் . இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் காணொளி ஒன்றில் நோய் பெற்று ஒருவரிடமிருந்து மற்றவர் இடம் பரப்பும் அதன் காரணமாக நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள். அதே போல மற்றவருக்கு பரவாமல் இருக்க நீங்கள் கவனமாக இருக்கவேண்டும் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய சங்கிலியை உடைத்தால் நோய் தொற்று தானாக குறைந்துவிடும். நோய் தொற்று பரவல் காரணமாக, கடந்த மே … Read more

வீடு தேடி வரும் டோக்கன்! தமிழக அரசு அதிரடி அறிவிப்பு!

நியாயவிலை கடைகளில் பொதுமக்கள் ஒன்று சேர்வதை தவிர்ப்பதற்காக நிவாரணத்தொகை வழங்குவதற்கான நோக்கங்கள் வழங்கப்படுவது மாற்றப்பட்டிருக்கிறது. அதாவது நிவாரணத் தொகை வழங்குவதற்கு டோக்கன்களில் குறிப்பிடப்பட்டிருக்கும் தேதியில் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம். அதன்படி இன்று முதல் டோக்கன் வினியோகம் ஆரம்பிக்க இருக்கிறது. அத்துடன் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கும் டோக்கன் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நோய்த்தொற்று நிவாரண நிதியாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று தமிழகத்தின் முதலமைச்சர் ஸ்டாலின் தேர்தல் அறிக்கையில் அறிவித்தார். அதன்படி மே மாதம் அந்த நிவாரணத் … Read more

விபத்தில் சிக்கிய திமுக சட்டசபை உறுப்பினர்! அதிர்ச்சியில் திமுக தலைமை!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி சட்டசபை தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி அடைந்தவர் மகாராஜன் இவர் நேற்று மதியம் ஒரு மணியளவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகில் பயணம் செய்து கொண்டிருந்தார். இந்த நிலையில், வத்தலகுண்டு சாலையில் சென்று கொண்டிருந்த சமயத்தில் மகாராஜனின் கார் மீது எதிரே வந்த வாழைக்காய் ஏற்றி வந்த மினி லாரி மோதியது. இந்த விபத்தில் திராவிடர் முன்னேற்ற கழகத்தின் சட்டசபை உறுப்பினர் மகாராஜன் அதிர்ஷ்டவசமாக எந்தவிதமான காயமும் இல்லாமல் தப்பித்துக் கொண்டார். … Read more

பகிரங்க மன்னிப்பு கேட்டார்! அமைச்சர் பொன்முடி!

விழுப்புரம் மாவட்டம் மேல மங்கலம் கிராமத்தில் நோய்த்தொற்று தடுப்பூசி முகாமை தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆரம்பித்து வைத்தார். அந்த சமயத்தில் அந்த பகுதியில் இருந்த நிருபர்கள் தமிழக அரசின் பத்திரிகையாளர்களுக்கான 5 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை கிராம நிர்வாகம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதனை அமைச்சர் பொன்முடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லையாம். அங்கே இருந்தவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தவே கிராமத்தில் வசிக்கும் பத்திரிகையாளர்களுக்கு ஊக்கத் தொகை கொடுக்க இயலாது. மாவட்ட செய்தியாளர்களுக்கு மட்டுமே பணம் … Read more

திமுகவினருக்கு முக்கிய வேண்டுகோளை வைத்த ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் நேற்று ஒரே தினத்தில் உற்பத்தி 1079 பேருக்கு நேற்று உரையாற்றிய பிறகு இந்த நிலையில், மொத்த நோய் தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 9 ஆயிரத்து 700 ஆக அதிகரித்திருக்கிறது. நேற்றைய தினம் 186 பேர் இந்த நோய்க்கு பலியாகி இருக்கிறார்கள். மொத்த பலி எண்ணிக்கை 22 ஆயிரத்து 755 ஆக அதிகரித்திருக்கிறது. 31 ஆயிரத்து 855 பேர் குணமடைந்த நிலையில், மொத்த குணம் பெற்றவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்து 74 ஆயிரத்து 539 … Read more

எதிர்க்கட்சித் தலைவரின் குற்றச்சாட்டிற்கு அமைச்சரின் அதிரடி பதில்!

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக அரசு நோய்த்தொற்றின் இழப்பை குறைத்து காண்பிப்பதாக தெரிவித்திருக்கிறார். ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், நோயாளிகள் அவசர ஊர்திலேயே பலியாகி விடுகிறார்கள். அரசின் ஊரடங்கு தளர்வு காரணமாக, கிராமப்புறங்களில் நோய் தொற்று பரவ அதிகரித்து இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். அத்துடன் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் இல்லை என்று பலவாறு அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த சூழ்நிலையில், நேற்று … Read more