பாய்லர் வெடி விபத்து தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட சோகம்! தமிழக முதல்வர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
கடலூர் சிப்காட் பகுதியில் இருக்கின்ற பூச்சிக்கொல்லி மருந்து தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பாய்லர் வெடித்து தீ விபத்து உண்டானது இந்த பாய்லர் வெடித்த விபத்தில் 20க்கும் அதிகமானோர் காயமடைந்த இறக்கிறார்கள் காயமடைந்த பத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இதுவரையில் சிகிச்சை பலனின்றி 4 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது. அங்கே இன்று காலையில் நூற்றுக்கும் அதிகமானோர் வேலை செய்வதற்காக புறப்பட்டு வந்ததாக தெரிவிக்கப்படும் நிலையில், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றுவதற்கு … Read more