இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..!
இரவும்பகலும் கண் விழித்து பெட்டியை பாதுகாக்க வேண்டும்! தொண்டர்களிடம் ஸ்டாலினின் வேண்டுகோள்..! தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து இந்த ஆண்டு தேர்தலானது திருவிழாப்போல ஜெ ஜெ என்ற களைக்கட்டியது.அதுமட்டுமின்றி இரு மூத்த தலைவர்கள் மறைவுக்கு பிறகு அவர்களது சிஷிய பிள்ளைகளாக அவர்களது வழி வந்த வாரிசு மற்றும் கட்சி உறுப்பினர்கள் போட்டியிடும் முதல் தேர்தல்களம் இதுவே ஆகும்.அதனால் இந்த தேர்தளில் யார் ஆட்சியை கைபிடிப்பார்கள் என்று அதிக அளவு எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. மக்களும் அந்த ஆர்வத்துடன் வாக்களித்ததால் … Read more