நீ முன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்! முதல்வரை காப்பியடித்த ஸ்டாலின்!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சார கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கிக்கொண்டார். அதன்பிறகு உரையாற்றிய அவர் கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் நகை வரை வாங்கி இருக்கின்ற நகை கடன்கள் எல்லாம் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்தார். அதேபோல கூட்டுறவு வங்கிகளில் மகளிர் சுய உதவி குழுக்கள் வாங்கியிருக்கும் கடன்கள் அனைத்தும் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பெண்களுக்கு எதிரான குற்ற … Read more