தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர்
தியேட்டருக்குள் சமூக நீதி! வெளியே அநீதி? டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை அபகரித்த திமுகவினர் சேலத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படத்தை பார்ப்பதற்கு டிக்கெட் எடுத்தவர்கள் சீட்டை டிக்கெட் எடுக்காமல் திமுகவினர் அபகரித்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத்பாசில் உள்ளிட்டோர் நடித்து வெளியாகியுள்ள படம் மாமன்னன்.விளையாட்டு துறை அமைச்சராக பதவி ஏற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் இது தான் நான் நடிக்கும் … Read more