ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! 

Our Coimbatore district won the Smart City Award!!! Presented by President Draupadi Murmu!!!

ஸ்மார்ட் சிட்டி விருதை வென்ற நம்ம கோவை மாவட்டம்!!! ஜனாதிபதி திரௌபதி முர்மு வழங்குகிறார்!!! கோவை மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் குளங்கள் புனரமைக்கப்பட்டதற்கும், மாடல் ரோடு உருவாக்கியதற்கும் கோவை மாநகராட்சிக்கு மத்திய அரசு ஸ்மார்ட் சிட்டி விருதை அறிவித்துள்ளது.கோவை மாவட்டத்திற்கான ஸ்பார்ட் சிட்டி விருதை செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் விழாவில் ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்கள் வழங்கவுள்ளார். மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கோவை மாநகராட்சிக்கு பல்வேறு பணிகள் செய்வதற்கு 1000 … Read more

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

President to visit Tamil Nadu tomorrow!! Information released by Tamil Nadu Government!!

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!! திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர்  தற்போது முதல் முறையாக  தமிழகதிற்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னைக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மேலும் இவர் இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை வரவுள்ளார். இவரை வரவேற்க மு.க.ஸ்டாலின், கவர்னர், மற்றும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். இவர் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறும் 165 ஆவது பட்டமளிப்பு … Read more

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!!

DMK MPs meet the President!! The information about the operation to maintain peace in Manipur!!

குடியரசு தலைவரை திமுக எம்பிக்கள் சந்திப்பு!! மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை வெளிவந்த தகவல்!! மணிப்பூரில் இரண்டு பழங்குடியினர்  இடையே மோதல் ஏற்பட்டு வன்முறையாக வெடித்தது. அதனை தொடர்ந்து  இரண்டு பழங்குடியின பெண்களை ஒரு கும்பல் நிர்வாணமாக வீதிகளில் அழைத்துச் செல்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த சம்பாவத்திற்கு கண்டனம் தெரிவித்து  நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து மழைக் கலக் கூட்டத் தொடரில்  எதிர்க்கட்சிகள் தொடர்ந்து மணிப்பூர் … Read more

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!!

Governor should be sacked!! Chief Minister Stalin's letter!!

ஆளுனரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்!! முதல்வர் ஸ்டாலின் கடிதம்!! இந்தியாவின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது, தமிழகத்தினுடைய ஆளுநர் ஆர்.என்.ரவி தமழக அரசின் கொள்கைகளுக்கு எதிராக செயல்படுகிறார். தமிழக அரசு செய்து வரும் பணிகளுக்கு தடையாக இருக்கிறார் என்றும், மேலும் சட்ட மசோதாக்கள் மற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்க மறுக்கிறார் என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார். நாகாலாந்தில் ஆளுநராக ஆர்.என்.ரவி முதலில் பதவி வகித்தார். சில … Read more

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு!  ஒரு நாள் பயணமாக இன்று காலை 08.30 மணியளவில் டெல்லி வந்த தமிழக முதல்வர் ஸ்டாலின் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை இன்று காலை 11.30 மணி அளவில் அவரது இல்லத்தில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ஏ.எஸ் பன்னீர்செல்வம் என்பவர் எழுதிய முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு அடங்கிய புத்தகத்தை பரிசாக அளித்த அவர் சென்னை கிண்டியில் ரூ.230 கோடியில் கட்டப்பட்டுள்ள பன்னோக்கு … Read more

 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகை!

 2 நாள் பயணமாக ஜனாதிபதி திரௌபதி முர்மு நாளை தமிழகம் வருகை! ஜனாதிபதி திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை தமிழகம் வருகிறார். திரௌபதி முர்மு ஜனாதிபதியாக பதவி ஏற்ற பிறகு முதன் முறையாக தமிழகத்திற்கு வரும் முர்மு மதுரை, கோவை ஆகிய இடங்களுக்கு செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, மதுரை விமான நிலையத்திலும், அங்கிருந்து அவர் மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதையிலும், கோவில் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் … Read more

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!!

Tribal people are celebrating the victory of Draupadi Murmu in a big way across the country!!

திரவுபதி முர்மு வெற்றிக்கு நாடு முழுவதும் கோலாகலமாக   கொண்டாடி வரும் பழங்குடியின மக்கள்!! புதுடெல்லியில் இந்திய ஜனாதிபதி தேர்தலில் பாஜனதா சார்பில் போட்டியிட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் திரவுபதி முர்மு. இவருக்கும் எதிராக  எதிர்க்கட்சி தலைவர் யாஸ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். இந்நிலையில் தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் அதிக வாக்குகளை பெற்று திரவுபதி மர்மு வெற்றி பெற்றார். நாட்டின் 15 ஆவது ஜனாதிபதியாக வருகின்ற 25ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் பெருவாரியான வாக்குகளை பெற்று வெற்றியை … Read more

பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு!

Will Panneer Selvam come to vote in the democratic elections? Volunteers are excited!

பன்னீர் செல்வம் ஜனநாயக தேர்தலில் வாக்களிக்க வருவாரா?தொண்டர்கள் பரபரப்பு! இந்திய ஜனாதிபதி தேர்தல் இன்று  காலை நடைபெற உள்ளது.இதில் மத்தியில் ஆளும் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் ஜார்க்கண்ட் முன்னாள் கவர்னர் திரௌபதி முர்மு நிறுத்தப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி சார்பில் திரிணமுல் துணைத் தலைவராக இருந்த முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து தமிழகத்திலுள்ள எம்.எல்.ஏ.க்கள் மற்றும் டெல்லி சென்று வாக்களிக்க முடியாத எம்.பி.க்கள் சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டசபை … Read more