எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
எடப்பாடி பழனிசாமி மற்றும் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு பதிவு செய்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான செய்திகளே பரவி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் முன்னாள் திமுக உறுப்பினராக இருந்த நிலையில், போதைப்பொருள் கடத்தலில் கிடைத்த பணத்தை திமுகவிற்க்கு நிதியாக அளித்ததாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்தும் போதைப்பொருள் … Read more