முட்டை அதிகளவில் சாப்பிட்டால் ஆபத்தா? வெளியான ஷாக் தகவல் !!
முட்டை அதிகளவில் சாப்பிட்டால் ஆபத்தா? வெளியான ஷாக் தகவல் முட்டையில் புரதச்சத்து, நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் ஆகியவை நிறைந்திருக்கின்றன. விலை மலிவாக கிடைக்கும் முட்டை நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையானவை. ஏனென்றால், முட்டையில் சத்துக்கள் அதிகமாக உள்ளன. முட்டையில் புரதம் ரிபோப்லாவின், போலேட், இரும்புச்சத்து, பாஸ்பரஸ், செலினியம் உட்பட மனித வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளது. மேலும், முட்டையில் விட்டமின் D மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. இதனால், நாம் தினசரி முட்டை சாப்பிட்டு … Read more