இந்த ட்ரிங்க் குடித்தால் ஒரே நாளில் உடல் எடை கடகடன்னு குறையும்!! நம்புங்கள் அனுபவ உண்மை!
இந்த ட்ரிங்க் குடித்தால் ஒரே நாளில் உடல் எடை கடகடன்னு குறையும்!! நம்புங்கள் அனுபவ உண்மை! தீர்வு 01:- ஒரு கப் அருகம்புல்லை அரைத்து சாறு எடுத்து அருந்தி வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து வெளியேறும். தீர்வு 02:- ஒரு கிளாஸ் வெந்நீரில் ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் வயிற்று பகுதியில் படிந்து கிடக்கும் கொழுப்பு முழுமையாக கரையும். தீர்வு 03:- கொள்ளு பருப்பை அரைத்து ஒரு கப் நீரில் … Read more