இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா காலமானார்!! திரை பிரபலங்கள் இரங்கல்!!
இயக்குனர் மற்றும் நடிகருமான மனோபாலா காலமானார்!! நடிகர் மனோபாலா இன்று காலமானார். 1956 ஆம் ஆண்டு நாகர்கோவில் மாவட்டத்தில் பிறந்த இவர் 1982 ஆம் ஆண்டு வெளியான ஆகாய கங்கை என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர் என பல முகங்களை கொண்டவர். மனோபாலா 40 திரைப்படங்களையும், 16 தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி உள்ளார். மேலும் இவர் 500 மேற்ப்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு வெளியான … Read more