தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!!
தினமும் ஒரு மூலிகை தேநீர் பருகி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்!! தினமும் டீ அல்லது காபி குடித்தால் தான் நேரம் நகரும் என்று நினைப்பவர்களா நீஙகள்.அப்போ உடலுக்கு பல நன்மைகளை அள்ளி வழங்கும் மூலிகை தேநீர் தயார் செய்து பருகி வாருங்கள் உடலில் பல மாயாஜாலங்கள் நிகழும்.சிரமம் இன்றி,அதிக செலவின்றி உடலை பாதுகாக்கும் வழிமுறைகளில் இதுவும் ஒன்று. 1.பன்னீர் ரோஜா இதழ் டீ:- தேவையான பொருட்கள்:- *பன்னீர் ரோஜா இதழ்கள் – 15 *தண்ணீர் – … Read more