இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை… வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்…
இன்னும் யாருக்கும் சுதந்திரம் கிடைக்கவில்லை… வீடியோ வெளியிட்டு சுதந்திர தினத்தன்று வேலையை ராஜினாமா செய்த காவலர்… இன்னும் யாருக்குமே சுதந்திரம் கிடைக்கவில்லை என்று பரபரப்பான வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பகிர்ந்து காவலர் ஒருவர் சுதந்திர தினமான நேற்று(ஆகஸ்ட்15) காவலர் வேலையை இராஜினாமா செய்துள்ளார். இந்தியா ஆங்கிலேயர்களிட் இருந்து சுதந்திரம் பெற்று 76 ஆண்டுகள் முடிந்ததை ஆகஸ்ட் மாதம் 15ம் தேதியான நேற்று நாடு முழுவதும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினம் … Read more