அப்போ இந்தியா இல்லையா?? பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!!
அப்போ இந்தியா இல்லையா?? பிரதமர் முன் வைக்கப்பட்ட பலகையில் புதுப்பெயர்!! தற்போது நடைபெற்று வரும் ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடி இருக்கைக்கு முன்னால் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையில் இந்தியா என்ற பெயர் இடம் பெறவில்லை. தற்போது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பி வரும் பிரச்சனைகளில் ஒன்று இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றுவதற்கு மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி முடிவு செய்திருப்பது தான். இதற்கு நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான எதிர்ப்புகள் கிளம்பிய வண்ணம் உள்ளன. … Read more