உங்க சீட்டு இங்கே செல்லாது! இந்திய ராணுவம் உறுதி!
17 வயதான இளைஞர்கள் 4 ஆண்டுகள்ஒப்பந்தத்தினடிப்படையில் சொந்த விருப்பத்தின் பேரில் இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வழிவகை செய்யும் சட்ட மசோதா மத்திய அரசின் சார்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு அக்னிபாத் திட்டம் என்று பெயரிடப்பட்டது, இந்த திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது. பஞ்சாப், உத்திரப்பிரதேசம், பீகார், தெலுங்கானா, உள்ளிட்ட மாநிலங்களில் தொடர்வண்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ரயில் நிலையங்களில் புகுந்த போராட்டக்காரர்கள் தொடர்வண்டி நிலையங்களை அடித்து நொறுக்க தொடங்கினர் … Read more