ஹீரோன்னா இவ்ளோ!.. வில்லன்னா இவ்ளோ!. பக்காவா கல்லா கட்டும் ஜெயம் ரவி!…

jayam ravi

ஜெயம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியர் ரவி. இந்த படம் ஹிட் ஆனதால் அந்த படத்தின் பெயரே அவரின் பெயருக்கு முன் ஒட்டிக்கொண்டது. பல வருடங்களாக இந்த பெயரில்தான் இருந்தார். சமீபத்தில்தான் என்னை ஜெயம் ரவி என அழைக்க வேண்டாம். ரவி அல்லது ரவி மோகன் என்றே அழையுங்கள் என கோரிக்கை வைத்தார். சில மாதங்களுக்கு முன்பு மனைவி ஆர்த்தியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிவதாக அறிவித்து பரபரப்பை உண்டாக்கினார். தற்போது மும்பையில் … Read more

பாண்டிச்சேரியில் இறைவன் படம் பார்க்க வந்த 5 ரசிகர்கள்!!! திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம்!!!

பாண்டிச்சேரியில் இறைவன் படம் பார்க்க வந்த 5 ரசிகர்கள்!!! திருப்பி அனுப்பிய தியேட்டர் நிர்வாகம்!!! பாண்டிசேரியில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான இறைவன் திரைப்படத்தை பார்க்க வெறும் 5 ரசிகர்கள் மட்டுமே வந்ததால் தியேட்டர் நிர்வாகம் 5 ரசிகர்களையும் திருப்பி அனுப்பியுள்ளது. இது தொடர்பான ரசிகர் ஒருவரின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. இயக்குநர் அஹமத் இயக்கத்தில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் இறைவன் திரைப்படம் கடந்த செப்டம்பர் 28ம் தேதி வெளியானது. சேக்கை … Read more

செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் மூன்று முக்கிய படங்கள்!!! எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!!

செப்டம்பர் 28ல் ரிலீஸ் ஆகும் மூன்று முக்கிய படங்கள்!!! எந்த திரைப்படம் வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!! செப்டம்பர் 28ம் தேதி அதாவது நாளை முன்னணி நடிகர்கள் நடிப்பில் உருவாகியுள்ள மூன்று முக்கிய திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. நாளை அதாவது செப்டம்பர் 28ம் தேதி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவான இறைவன் திரைப்படம், நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவான சந்திரமுகி 2, நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள சித்தா ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. … Read more

தனி ஒருவன் 2 படத்திற்கு இவரா வில்லன்! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!!

தனி ஒருவன் 2 படத்திற்கு இவரா வில்லன்! இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே!! தமிழ் திரைத்துறையில் பல வெற்றி படங்களை கொடுத்தவர் மோகன் ராஜா.நடிகர் ஜெயம் ரவி அவர்களின் அண்ணனா இவர் தமிழில் ஜெயம்,எம்.குமரன் சன் ஆஃப் மகாலக்‌ஷ்மி,உனக்கும் எனக்கும்,தனி ஒருவன்,வேலைக்காரன் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார்.இவர் தன் சகோதரர் ஜெயம் ரவி அவர்களை வைத்து பெரும்பாலான படங்களையும் இயக்கி இருக்கிறார். இவர் இயக்கத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தனி ஒருவன்’.இப்படம் … Read more

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!!

கங்கனாவை நேரில் சந்தித்தால் இரண்டு முறை கன்னத்தில் அறைவேன்!!! பிரபல நடிகை பேட்டி!!! நடிகை கங்கனா ரனாவத் அவர்களை நேரில் சந்தித்தால் அவர்களுடைய கன்னத்தில் இரண்டு முறை அறைவேன் என்று பிரபல பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த  நடிகை நவுஷீன் ஷா அவர்கள் கூறியுள்ளார். பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் அவர்கள் தமிழில் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்ற திரைப்படத்தில் நடித்தார். அதன் பிறகு பல வருடங்களுக்கு பிறகு தமிழில் மறைந்த … Read more

மாஸ் ஹீரோக்களை டம்மியாக்கிய டாப் 7 வில்லன்கள்!!

Top 7 villains who fooled mass heroes!!

மாஸ் ஹீரோக்களை டம்மியாக்கிய டாப் 7 வில்லன்கள்!! திரைப்படங்களில் பொதுவாக ஹீரோக்களை தான் இயக்குனர்கள் மாஸாக காட்ட நினைப்பர். இருப்பினும் ஒரு சில படங்களில் ஹீரோக்களை மிஞ்சி வில்லன்கள் அந்த பெயரை பெற்று விடுவர்.அக்காலத்திலும் சரி தற்பொழுது வெளிவரும் இக்காலத்திலும் சரி அவ்வாறான ஒரு சில படங்கள் அமைந்து விடுகிறது. மக்களும் ஹீரோக்களை விட்டுவிட்டு அந்த படத்தின் வில்லன்களை ரசிக்க ஆரம்பித்து, அவர்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவான கதைகளும் உள்ளது. அதற்கு எடுத்துக்காட்டாக மாமன்னன் திரைப்படத்தை … Read more

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!!

நடிகர் ஜெயம் ரவி நடித்த இறைவன்!!! டிரெய்லர் வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!!! நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு தேதியை படக்குழு தற்பொழுது கிலிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள இறைவன் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா அவர்கள் கதாநாயகியாக நடித்துள்ளார். வாமனன், என்றென்றும் புன்னகை, மனிதன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் ஐ.அஹமது அவர்கள் இறைவன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். யுவன் சங்கர் ராஜா … Read more

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!!

முதல் படத்திலேயே டாப் ஹீரோக்களின் பட்டியலில் இடம்பிடித்த 6 பிரபலங்கள்!! திரைப்படமானது பெரும்பாலும் பொழுதுபோக்கிற்காக எடுக்கப்படும் ஒன்று. இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள்,என அனைவருக்கும் மக்களிடையே ரசிகர் பட்டாளமே உள்ளது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சினிமாவில் நடிக்கும் நடிகர் மற்றும் நடிகைகளின் முதல் படங்கள் ஒரு சிலருக்கு கை கொடுப்பதில்லை. அதை தொடர்ந்து ஒரு சிலருக்கு அவர்களது முதல் படமே மக்களால் கொண்டாடப்பட்டு, மக்களிடையே அவர்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி விடும். அவ்வாறே தனது முதல் … Read more

மூன்று நடிகைகளுடன் ஜோடி போடும் நடிகர்!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!!

An actor pairing up with three actresses!! Next update!!

மூன்று நடிகைகளுடன் ஜோடி போடும் நடிகர்!! அடுத்தடுத்து வெளியாகும் அப்டேட்!! திரையுலகில் முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவர் ஏராளமான படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து வந்துள்ளார். இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில் தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தில் அருள்மொழி வர்மன் என்னும் கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். மேலும் இவர் … Read more

நான் ஆண் போல நடப்பதாக பலரும் என்னை விமர்சனம் செய்தனர்!! நடிகை தமன்னா உருக்கம்!!

நான் ஆண் போல நடப்பதாக பலரும் என்னை விமர்சனம் செய்தனர்!! நடிகை தமன்னா உருக்கம்!!   இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை தமன்னா அவர்கள் நான் ஆண் போல நடப்பதால் பலரும் விமர்சனம் செய்ததாக உருக்கமாக தெரிவித்துள்ளார்.   இந்திய சினிமாவில்  முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை தமன்னா தமிழில் 2006ம் ஆண்டு வெளியான கேடி திரைப்படம் மூலமாக அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்துள்ளார். நடிகர் அஜித், நடிகர் விஜய், … Read more