பாரதி ராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்… சோகத்தில் மூழ்கிய திரையுலகம்…
பாரதி ராஜாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் காலமானார்.!! சோகத்தில் மூழ்கிய திரையுலகம்!! இயக்குநர் பாரதி ராஜா அவர்களை தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகப்படுத்தி அவருடயை வளர்ச்சிக்கு காரணமாக இருந்த தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு அவர்கள் காலமானார். இவரது மறைவிற்கு தமிழ் திரையுலகம் இரங்கல் தெரிவித்து வருகின்றது. 1977ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் நடிகர் கமல்ஹாசன் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் 16 வயதினிலே ஆகும். இன்னும் இந்த காலத்தில் பதினாறு வயதினிலே படத்துக்கு தனியே ரசிகர் … Read more