கவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்!
கவலையின்றி சுற்றி திரிந்த தம்பதி! கூண்டோடு தூக்கிய போலீசார்! கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு மருத்துவமனை மற்றும் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளில் பெண்களை குறி வைத்து நூதன முறையில் ஒரு கும்பல் நகை பணத்தை பறித்து சென்றனர்.இது போன்ற எண்ணற்ற சம்பவங்கள் அந்த பகுதியில் நிகழ்ந்த வண்ணம் இருந்தது. அதனையடுத்து இந்த கொள்ளைகார கும்பலை பிடிக்க வேண்டும் என்று போலீசார் குழு ஓன்று அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது … Read more