ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கஷாயம்! நீண்ட நாள் வாழ இத செய்யுங்க!

ஒவ்வொரு கிழமைக்கும் ஒவ்வொரு கஷாயம்! நீண்ட நாள் வாழ இத செய்யுங்க!

நாளுக்கும் ஒவ்வொரு கசாயம் விதம் வாரத்திற்கு ஏழு கசாயம் சாப்பிட்டு வரும் பொழுது நோய் இன்றி நீண்ட நாள் வாழ இந்த கசாயம் உங்களை பலப்படுத்தும். திங்கட்கிழமை: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைத்து குடித்தால் நாக்கு சுத்தமாகும், கபம் சேரவே சேராது. செவ்வாய்க்கிழமை: உடல் உஷ்ணம் சீராக கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் போதும். புதன்கிழமை: தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து … Read more

கொசுவை விரட்டியடிக்க இயற்கையான வழிமுறை! உடலுக்கு எந்த திங்குமில்லை!

கொசுவை விரட்டியடிக்க இயற்கையான வழிமுறை! உடலுக்கு எந்த திங்குமில்லை!

இந்த மழைக்காலங்களில் மாலை நேரங்களில் கொசு உள்ளே வந்து கடித்து பாடாய்படுத்தும். அந்த கொசுவை விரட்டி எடுக்க இப்பொழுது அற்புதமான இயற்கை வழிமுறை ஒன்றை பார்க்க போகின்றோம். தேவையான பொருட்கள்: 1. பெரிய வெங்காயம் 2. கட்டி சாம்பிராணி 3. கடுகு எண்ணெய். செய்முறை: 1. பெரிய வெங்காயத்தை தோல் உரித்து எடுத்துக் கொள்ளவும். 2. மேலே உள்ளதை கட் செய்து நீக்கி விடவும். 3. இப்பொழுது கட்டி சாம்பிராணி நாட்டு மருந்து கடைகளில் கேட்டால் கிடைக்கும். … Read more

கனவில் விந்து வெளியேறுவது ஆபத்தா! இத பண்ணுங்க முதல்ல!

கனவில் விந்து வெளியேறுவது ஆபத்தா! இத பண்ணுங்க முதல்ல!

பொதுவாக ஆண்களுக்கு கனவில் விந்து வெளியேறுகிறது. இது ஒரு இயல்பான நிகழ்வாகவே கருதப்படுகிறது. 18 வயது முதல் 30 வயது உடைய ஆண்களுக்கு இந்த மாதிரியான கனவில் தானாகவே விந்து வெளியேறுவது இயற்கையாக நடைபெறுகிறது என்று கூறுகிறார்கள்.   இப்படி கனவில் தானாக விந்து வெளியேறுவது மிகவும் ஆபத்தானது என்ற கட்டுக்கதைகள் உள்ளன. ஆனால் அது தவறு. தூக்கத்திலோ சரி அழகு விழிப்பு நிலை ஏதோ சிறிய விந்து வெளியேறுவது உடலுக்கு நன்மை தருகிறது. ஆனால் அதிகம் … Read more

சிம்பு நடிப்பில் உருவான புதிய படத்தின் டிரைலர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்..

சிம்பு நடிப்பில் உருவான புதிய படத்தின் டிரைலர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்..

சிம்பு நடிப்பில் உருவான புதிய படத்தின் டிரைலர் வெளியீடு!!ரசிகர்கள் உற்சாகம்!.. பெரிதும் எதிர்பார்க்கப்படுகின்ற கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சிலம்பரசன் நடிப்பில் உருவாகியுள்ள வெந்து தணிந்தது காடு படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது. பிரமாண்டமான டிரைலர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழாவில் பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் மறக்கமுடியாத நடிப்பை வெளிப்படுத்தினார். ஒரு மனிதனின் வாழ்க்கைப் பயணத்தைப் பற்றியது தான் வெந்து தணிந்தது காடு.மேலும் இது இருவரின் கதைகள் வித்தியாசமான படமாக இருக்கும். … Read more

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்?

பெண்களுக்கு எப்படிப்பட்ட ஆண்களைப் பிடிக்கும்?

பெண்கள் ஒவ்வொருவரும் தனித்தன்மை உடையவர்கள்! ஆகவே விருப்பு வெறுப்புகளும் ஆளாளுக்கு மாறும் தன்மை உடையதே ஆகும்!   எனினும், பொதுவாக காணப்படும் பெண்களின் எதிர்பார்ப்பு என்பது, “தம்மை எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல், தமது கவுரவத்தை காப்பாற்றி, தாம் சொல்ல வருவதைக் காது கொடுத்துப் பொறுமையுடன் கேட்கும் வாஞ்சையுள்ள குணத்தைத் தான்”!   ஒரு பெண் தனது அன்புக்குரியவனை அல்லது கணவனை முழுவதும் நம்பிவிடுபவள்! அவன் மீது அளவற்ற அன்பும், கவனமும் கொண்டவள்!   அதே அன்பையும், … Read more

தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா?

தலைகீழாக விழும் கோபுர நிழல்! எந்த கோயில் தெரியுமா?

கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயில் ஒன்றில் ராஜகோபுரம் அதன் நிழலை தலைகீழாக பிரதிபலிக்கும் நுட்பத்தின் அதிசயம் என்ன என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.   ஒரு பொருளோ, கட்டிடமோ, நபரோ , அதன் அதன் நிழலை அப்படியே பிரதிபலிக்கும். அதற்கு பெயர் தான் நாம் நிழல் என்று சொல்லுவோம். ஆனால் இங்கு கதையே வேறு. கர்நாடக மாநிலத்தில் உள்ள சிவன் கோயிலின் கோபுர நிழல் தலைகீழாக விழுகிறது.   கர்நாடக மாநிலத்தில் உள்ள பெல்லாரி என்ற பகுதியில் … Read more

இனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்!

Medicinal properties in everyday food products !!

இனிமே இப்படி செய்து பாருங்கள்! மருத்துவ செலவு குறையும்! நோய் வந்த உடனே மருத்துமனைக்கு ஓடுவதை விட்டு விட்டு, வீட்டிலுள்ள பொருட்களை வைத்து எளிதான முறையில் நோயினை குணப்படுத்தலாம். நம்மில் பலர் சிறிய வயதில் கட்டாயம் பாட்டி வைத்தியத்தை செய்திருபோம் தற்போது வளர்ந்து வரும் காலக்கட்டங்களின் பாட்டியின் வைத்தியத்தை யாரும் விரும்புவது இல்லை என்றாலும் பாட்டி வைத்தியத்திற்கு ஒரு தனி சிறப்பு உள்ளது. அதன் வகையில் வழக்கம் போல் தர்பூசணி பழத்தை சாப்பிடுவதோடு மட்டும் விட்டுவிடாமல்  தர்பூசணிப்பழ … Read more

தோசை கல் துருப்பிடித்து விட்டதா? 5 நிமிடம் போதும் அருமையான மொறுமொறு தோசை ரெடி பண்ணிடலாம்

தோசை கல் துருப்பிடித்து விட்டதா? 5 நிமிடம் போதும் அருமையான மொறுமொறு தோசை ரெடி பண்ணிடலாம்

இன்றைய காலகட்டத்தில் யாரும் இரும்பு தோசை கல்லை பயன்படுத்துவது கிடையாது. காரணம் நான்ஸ்டிக் தவா வந்து விட்டது. அருமையாக தோசை நிமிடத்தில் சுட்டு விடலாம் என்று தானே! என்றைக்காவது யோசித்தது உண்டா? இதுவரை எத்தனை தவாவை வாங்கி இருப்பீர்கள், எத்தனை தவாவை தூக்கி எறிந்து இருப்பீர்கள். ஆனால் இரும்பு தோசை கல் எவ்வளவு காலம் ஆனாலும் சரி, வருடம் ஆனாலும் சரி அப்படியே இருக்கும். இதில் தோசை, சப்பாத்தி,பரோட்டா, கொத்து கறி என எது வேண்டுமானாலும் செய்து … Read more

‘தடைசெய்யப்பட்ட மிகவும் சத்தான அரிசி’

'தடைசெய்யப்பட்ட மிகவும் சத்தான அரிசி'

நாம் தினமும் பயன்படுத்தும் வெள்ளை அரிசி, பழுப்பு அரிசி ரகங்களைவிட அதிக சத்துகளைக் கொண்டது, கவுனி அரிசி. ஆசிய நாடுகளில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக கவுனி அரிசி பயன்படுத்தப்படுகிறது. மற்ற அரிசி வகைகளுடன் ஒப்பிடுகையில் மிகக் குறைந்த அளவே கவுனி அரிசி பயிரிடப்படுகிறது. இதன் சிறப்பை புரிந்துகொண்ட அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் அண்மைக்காலமாக இந்த அரிசியை பரவலாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சீனாவில் இந்த அரிசியை ‘தடைசெய்யப்பட்ட அரிசி’ என்கிறார்கள். அதற்கு ஒரு வரலாற்றுக் காரணம் உண்டு. … Read more

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா?

புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக்கூடாது? காரணம் தெரியுமா? ஜோதிடத்தில் 6-வது ராசியாக இருக்கும் கன்னி ராசியின் மாதம் புரட்டாசியாகும். புரட்டாசி மாதத்திற்குரிய அதிபதி புதன். புதன் மகாவிஷ்ணுவின் சொரூபம். அதாவது, புரட்டாசி மாதம் பெருமாளின் மாதம். புதன் சைவத்திற்குரிய கிரகம் ஆதலால் அசைவம் சாப்பிடக்கூடாது. அந்த மாதம் முழுவதும் பெருமாளை நினைத்து விரதமிருக்க வேண்டும் எனச் சாஸ்திரம் கூறுகின்றது. எல்லாமாதங்களிலும் அசைவ உணவுகளைச் சாப்பிடுகிறோம். ஆனால், புரட்டாசியில் மட்டும் ஏன் அசைவ உணவுகளைத் தவிர்க்க வேண்டும். ஏதாவது … Read more