கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க!
கல்லீரலை கெட்டுப் போகாமல் பாதுகாக்க வேண்டுமா? அப்போ விளாம்பழத்தை இப்படி சாப்பிடுங்க! ஒரு சிலர் மதுபானங்கள் குடிக்கும் பழக்கமுடையவர்களாக இருப்பார்கள். அதுவும் சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள் ஆனால் மதுபானம் இல்லாமல் இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு கல்லீரல் என்பது வேகமாக கெட்டுப் போய்விடும். அவர்கள் என்ன செய்தாலும் கல்லீரல் கெட்டுப் போனது கெட்டுப் போனதுதான். திரும்ப எல்லாம் குணப்படுத்த முடியாது. ஆனால் வருமுன் காப்பது போல கல்லீரல் கெட்டுப் போகாமல் இருக்க நாம் வழிமுறைகளை செய்யலாம். கல்லீரலுக்கு … Read more