மூட்டு வலியைப் போக்கும் எள்ளுத்துவையல் – சுவையாக செய்வது எப்படி?
மூட்டு வலியைப் போக்கும் எள்ளுத்துவையல் – சுவையாக செய்வது எப்படி? எள்ளு விதைகளில் அதிகமாக மக்னீசியம் இருக்கிறது. இதனால், எள்ளுவை நாம் சாப்பிட்டு வந்தால் நம் உடலில் உள்ள ரத்த அழுத்த நோயை குறைக்க உதவி செய்யும். எள்ளின் இலைகளை கசக்கி அதன் சாரை முகத்தி தடவி கழுவினால் முகம் பொலிவு பெறும். மேலும், எள்ளை நாம் சாப்பிட்டு வந்தால், கண் நரம்புகள் பலப்படும். மாமிச உணவு சாப்பிடாதவர்கள் எள்ளுருண்டை சாப்பிடுவது நல்ல பலத்தை தரும். சரி … Read more