உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!! அடுத்த இரு தினங்களுக்கு தமிழகத்தை வெளுத்து வாங்க காத்திருக்கும் மழை!! தமிழகம், புதுவையில் கடந்த சில தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. ஆறு, ஏரி, குளம் என்று அனைத்து நீர் நிலைகளும் அதிரடியாக நிரம்பி வருகிறது. இந்த ஆண்டின் வடகிழக்கு பருவமழை தாமதாக தொடங்கினாலும் இடைவிடாத மழையால் சாலை, விவசாய நிலங்கள் அனைத்தும் குளம் போல் தேங்கி கிடக்கிறது. தொடர் கனமழை காரணமாக பயிரிடப்பட்ட நெல், ஆரியம், வாழை … Read more

துவங்கியது பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!!

துவங்கியது பருவமழை.. அடுத்த 5 நாட்களுக்கு சம்பவம் இருக்கு!! கடந்த சில வாரங்களாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. அக்டோபர் மாதம் தொடங்க வேண்டிய பருவமழை சற்று தாமதமாக நவம்பர் மாத தொடக்கத்தில் துவங்கியது. இலங்கை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் தெற்கு வங்கக்கடல் பகுதியிலும் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவிய காரணத்தினால் தமிழகம், புதுவையில் தொடர்ந்து இடி மற்றும் மின்னலுடன் கன மழை பெய்யத் … Read more

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! சேவையை ரத்து செய்த ரயில்வே துறை!!

Attention train passengers!! Railway Department has canceled the service!!

ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! சேவையை ரத்து செய்த ரயில்வே துறை!! தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது. இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை  பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக … Read more

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன?

Accident caused by falling power line What is the status of the girl?

மின் கம்பி அருந்து விழுந்ததால் ஏற்பட்ட விபரீதம்!! சிறுமியின் நிலை என்ன? மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள குத்தாலம் என்ற ஊரிற்கு அருகே கப்பூர் ஊராட்சி உள்ளது. அந்த ஊராட்சியில் உள்ள பாரதி என்னும் பகுதியைச் சேர்ந்தவர் தான் காசி என்பவர். இவருடைய மகள் பெயர் கீர்த்தனா. இவர் ஆறாம் வகுப்பு பயின்று வருகிறார். இவரின் வயது பன்னிரெண்டு. இந்த கிராமத்தில் கடந்த சில ஆண்டுகளாகவே மேலே உள்ள மின்கம்பிகள் கீழே தொங்கிய நிலையில் காணப்படுகிறது. இது ஆபத்தை … Read more

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!

ஜூன் 18, 19 தேதிகளில்  9 மாவட்டங்களுக்கு  கனமழை!! வானிலை மையம் எச்சரிக்கை!!   ஜூன் 8 ஆம்  தேதியில் தென் மேற்கு பருவமழை கேரளாவில்  தொடங்கியது.  அதனை அடுத்து அரபி கடலில் உருவான பிபர்ஜாய் அதிதீவிர புயலாக உருவாகியது. இந்த புயல் வியாழக்கிழமை மாலை 6.30க்கு குஜராத்தில் கரையைக் கடந்தது. இதனை அடுத்து  தென் மேற்கு பருவமழை, பருவ காற்றாக மாறி தீவரமடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு. இந்த தகவலை சென்னை வானிலை மைய  … Read more

கொரோனா காரணமாக பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டணச் சலுகையை மீண்டும் அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்!

கொரோனாவை காரணம் காட்டி பறிக்கப்பட்ட மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும். மயிலாடுதுறை தரங்கம்பாடி இடையே மீண்டும் ரயில் சேவை தொடங்க வேண்டும். உள்ளிட்ட 11-ம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் ஆர்ப்பாட்டம். மயிலாடுதுறையில் மூத்த குடிமக்கள் அவை சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிலாடுதுறை ரயில்வே நிலையம் வாயிலில் மாவட்டத் தலைவர் செல்வம் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் பொருளாளர், செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசை … Read more

கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து!! அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்!!

மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து முடிகண்டநல்லூர் நோக்கி சென்ற அரசு பேருந்ததின் கீழ் பட்டை (ஆங்கில்) உடைந்து சாலையில் கவிழும் நிலைக்கு சென்றது. ஓட்டுநர் சாதுரியமாக பேருந்தை நிறுத்தியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக தப்பினர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு போக்குவரத்து கழக பணிமனையில் 79 நகரப்பேருந்துகள் மற்றும் புறநகர் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பல பேருந்துகள் உரிய பராமரிப்பின்றி பாதிவழியில் டயர்வெடித்தும், படிக்கட்டுகள் உடைந்து விழுவதும், பழுதடைந்து பாதியிலேயே நிற்பதும், விபத்து நடப்பதும் தொடர்கதையாக இருக்கிறது என … Read more

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த ஊருக்கு வந்த கோயில் சிலைகள்! மயிலாடுதுறை அருகே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 23 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்தஊருக்கு வந்த கோயில் சிலைகள். கிராமமக்கள் மகிழ்ச்சி நான்காம் கால யாகசாலை பூஜையில் கோயில் சிலைகள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டு பூரணாகுதி நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அருகே சித்தமல்லி கிராமத்தில் ஸ்ரீ காமாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயம் மற்றும் ஸ்ரீதேவி ஸ்ரீ பூமிதேவி சமேத சுந்தர நாராயண பெருமாள் … Read more

அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கும் மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை ஊழியர்களை கண்டன ஆர்ப்பாட்டம்!!

மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனையில் குடிநீர், கழிவறை, உள்ளே செல்லும் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாமல் அவதிப்படும் பணியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம், ஆர்ப்பாட்டம் நடைபெற்ற ஐந்து நிமிடங்களில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர், தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவு. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அரசு பேருந்து பணிமனை அமைந்துள்ளது இங்கு 80க்கும் மேற்பட்ட பேருந்துகள் தினமும் இயக்கப்படும் நிலையில் அவற்றின் ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களுக்கு தனியாக ஓய்வு அறை அமைந்துள்ளது. இந்த ஓய்வு அறையில் கழிவுநீர் … Read more

மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸ்!! நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை!!

மயிலாடுதுறையில் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்ட சர்க்கஸுக்கு நகராட்சியினர் சீல் வைத்து நடவடிக்கை. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சிக்கு உட்பட்ட தென்னமரச் சாலையில் தி கிரேட் இந்தியன் சர்க்கஸ் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதை நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி பெறப்படவில்லை. இதையொட்டி மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி உத்தரவின் பேரில் நகராட்சி ஆணையர் (பொறுப்பு) செல்வி தலைமையில் நகராட்சி அதிகாரிகள் சர்க்கஸ் கொட்டகைக்கு சீல் வைத்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் சர்க்கஸ் நடத்த … Read more