கேட் கீப்பரை தாக்கி அரசுக்கு சொந்தமான மெகா போனை உடைத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு 7 வருடம் சிறை!!
கேட் கீப்பரை தாக்கி அரசுக்கு சொந்தமான மெகா போனை உடைத்த வழக்கில் இரண்டு இளைஞர்களுக்கு 7 வருடம் சிறை!! மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை ரயில்வே காவல் சரகத்திற்கு உட்பட்ட கொள்ளிடம் அருகே கண்ணாங்குளம் பகுதியில் உள்ள ரயில்வே கேட்டில் கடந்த 2019 ஆம் வருடம் பிப்ரவரி மாதம் கேட் கீப்பர் முத்துசாமி என்பவர் பணியில் இருந்தார். அப்போது ரயில்வே கேட் போடப்பட்டிருந்த நிலையில் அங்கு வந்த கொள்ளிடம் கேசவன் நகரைச் சேர்ந்த பிரகாஷ் (23), தோப்புத் தெருவை … Read more