தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!

Chance of rain in Tamil Nadu!! Chennai Meteorological Center Announcement!!

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு!! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!! நாடு முழுவதும் எங்கு பார்த்தாலும் பரவலாக மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழையால் வெள்ளபெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். அந்த வகையில், சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தில் மழை பெய்வது குறித்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மேற்கு திசையில் காற்றின் வேகம் மாற இருக்கிறது. எனவே, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் … Read more

மீண்டும் 5 நாட்கள் மழை எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!! வானிலை மையம் அறிவிப்பு!! 

Again 5 days of rain warning fishermen do not go to the sea!! Meteorological Center Announcement!!

மீண்டும் 5 நாட்கள் மழை எச்சரிக்கை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!! வானிலை மையம் அறிவிப்பு!! சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பா.செந்தாமரைக்கண்ணன் தமிழகத்தில் 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்  கேரளாவில் தொடங்கிய தென்மேற்கு பருவமழை எதிரொலியால்  தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. அதனையடுத்து மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. மேலும்  … Read more

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!!

அடுத்த மூன்று மணி நேரத்தில் கனமழை!! பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை!! பொதுத்தேர்வு முடிந்து மாணவர்களுக்கு பள்ளி திறப்பு தேதியானது கோடை வெயிலின் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. தற்பொழுது கோடை வெயில் முடிந்து மழைக்காலம் ஆரம்பித்து விட்டது. கடந்த இரு தினங்களாக கனத்த மழை பெய்து வந்ததால் சென்னை திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுப்பு அளித்தனர். ஆனால் இந்த ஆண்டு பள்ளி திறப்பு தேதியே சற்று தள்ளி வைக்கப்பட்டதால் பாடத் திட்டங்கள் விரைவில் முடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. … Read more

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!!

தொடரும் கனமழை!! மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை!! கோடை வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளி திறப்பு தேதியில் மாற்றம் ஏற்பட்டது. ஜூன் முதல் வாரம் பள்ளிகள் தொடங்கப்பட இருந்த நிலையில் ஓரிரு வாரங்கள் கழித்து தான் திறக்கப்பட்டது. தற்பொழுது தென்மேற்கு பருவமழை ஆரம்பித்துவிட்டது. பள்ளி திறந்து ஓரிரு நாட்களான நிலையில் மீண்டும் விடுமுறை அளிக்கும் சூழல் உருவாகியுள்ளது. நேற்று சென்னை திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் கனத்த மழை பெய்து வந்தது. இதனால் மாணவர்களுக்கு பள்ளிக்கு வர … Read more

பலத்த காற்றுடன் மழை தொடங்கியது! மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து நிறுத்தம்!!

பலத்த காற்றுடன் மழை தொடங்கியது! மரங்கள் முறிந்ததால் போக்குவரத்து நிறுத்தம்!   குஜராத் மாநிலத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. மரங்கள் முறிந்தி விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.   அரபிக் கடலின் கிழக்கு மத்திய கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்த மாதத்தின் தொடக்கத்தில் உருவானது. அதன் பிறகு இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலாம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு பிபோர்ஜோய்  என்று பெயர் வைக்கப்பட்டது.   பிபோர்ஜோய் புயல் வடக்கு திசையை … Read more

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !!

Chance of heavy rain today!! Meteorological Department Notice !!

இன்று கனமழை பெய்ய வாய்ப்பு !! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு !! தமிழகத்தில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்படுகிறது. ஒரு சில மாவட்டங்களில் 105 டிகிரியை தாண்டியுள்ளது. அக்னி நட்சத்திரம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. எனினும் மதிய நேரங்களில் மக்களால் வெளியில் செல்லவே முடிவதில்லை. அந்த அளவிற்கு வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்தாலும் பெரும்பாலான மாவட்டங்களில் வெயிலின் அளவு அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் உள்ள … Read more

9 மாவட்டங்களில் கனமழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!!

Heavy rain in 9 districts!! Chennai Meteorological Center Announcement!!

9 மாவட்டங்களில் கனமழை!! சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட  அறிவிப்பு!! வங்ககடலில் தென்கிழக்கு பகுதிகளிலும், அதை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை 5.30 மணிக்கு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று உள்ளது. மேலும் இன்று மாலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை மே 10 ஆம் தேதி தென்கிழக்கு மற்றும் வட கிழக்கு வங்ககடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக வலுபெறும். … Read more

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!!

Rain in 7 districts in Tamil Nadu for next 3 hours! Meteorological Center information!

அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் மழை!! சென்னையில் இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு  மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள 21 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில் தமிழகத்தில் … Read more

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு!

Announcement issued by Chennai Meteorological Department! Chance of rain in these 12 districts!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு! இந்த 12 மாவட்டங்களிலும்  மழைக்கு வாய்ப்பு! தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கனமழை பெய்து வருகின்றது.அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வருகின்றது அதனால் ஒருசில இடங்களில் சுற்றுலா தளங்களில் மக்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது.மேலும் கடந்த வாரம் தொடர் கனமழையின் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வந்தது. தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை … Read more

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்!

மழை பெய்யும் பகுதிகள் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ள வானிலை ஆய்வு மையம்! வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய … Read more