கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்!
கொரோனாவை காரணமாக வைத்து இதை தவிர்க்க முடியாது! அமைச்சர் சொன்ன தகவல்! நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 19ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இன்னும் பத்து நாட்கள் வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத் தொடரில் பெகசாஸ் விவகாரம் குறித்து எதிர் கட்சிகள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டது. அந்த பிரச்சினை நாடாளுமன்றத்தில் பூதாகரமாக வெடித்தது. இப்பிரச்சினை குறித்த நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வருவதால் கடந்த … Read more