ஜெயக்குமார் எழுதிய மற்றொரு கடிதம்! வசமாக சிக்கப்போகும் அரசியல் புள்ளி யார்?!
கடந்த 2 ஆம் தேதி காணாமல் போன திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் செயலாளர் ஜெயக்குமார் தனசிங் நேற்று காலை சடலமாக மீட்டப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்குமார் உவரி அருகே கரைசுத்துபுதூரில் உள்ள தோட்டத்தில் பாதி எறிந்த நிலையில் சடலமாக மீட்டக்கப்பட்டார். ஜெயக்குமார் தனசிங்கின் உடல் அவரது தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே, கடந்த 30ஆம் தேதி … Read more