குடிபோதையால் பறிபோன மோட்டார் சைக்கிள் விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு!
குடிபோதையால் பறிபோன மோட்டார் சைக்கிள்! விரக்தியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு! குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக போலீசார் பைக்கை பறிமுதல் செய்ததால் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்பட்டு வாலிபர் ஒருவர் விபரீத முடிவை தேடிக் கொண்டுள்ளார். சென்னை அருகே எம் ஜி ஆர் நகர் கன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் நிஷாந்த் வயது 24. இவரது மனைவி அபிரினி. இவர்கள் இருவருக்கும் கடந்த ஆறு மாதத்திற்கு முன்புதான் காதல் திருமணம் நடைபெற்றது. நிஷாந்த் தேனாம்பேட்டையில் உள்ள அலுவலகம் ஒன்றில் … Read more