முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என மருத்துவர்கள் கருத்து!
முதல் பச்சை பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டது! மிகவும் ஆபத்தான தொற்று என மருத்துவர்கள் கருத்து! கொரோனாவின் இரண்டாம் நிலை பாதிப்பு உலக மக்களிடையே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவரும் நிலையில், அதை தொடர்ந்து பல்வேறு நோய்களும் தொடர்ந்து மக்களை அச்சுறுத்தல்களுக்கு ஆட்படுத்திக் கொண்டு உள்ளது. கொரோனா வந்தவர்களின் உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்துள்ளதால் இதுபோன்று பாதிப்புகள் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்த நிலையில், முதன் முதலில் கருப்பு பூஞ்சை நோய் ( மியூகோமிகோசிஸ் ) மக்களை பாதித்தது. மேலும் அதைத் … Read more