கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்?
கேரளாவில் அதிகரிக்கும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் : அடுத்து என்ன நடக்கும்? கேரள மாநிலத்தில் கையில் துப்பாக்கிகளுடன் மாவோயிஸ்டுகள் மலைப்பகுதிகளில் உலா வருவது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. சண்டிஸ்கர், பஞ்சாம் உள்ளிட்ட வட மாநிலங்களில் வட மாநிலங்களில் மாவோயிஸ்டுகள்,நக்ஸலைட்கள் உள்ளிட்ட பயங்கரவாத இயக்கங்களை சேர்ந்தவர்களின் நடமாட்டம் அதிகம் காணப்பட்டது. தென் மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் குறைவு தான் இருப்பினும் தற்போது அதிகரித்து உள்ளதாக உளவுத்துறை தரப்பில் கூறப்படுகிறது. கர்நாடகா, கேரள மாநிலங்களில் உள்ள மலைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் … Read more