நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்க இந்த மூன்று பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!!
நாள்பட்ட சளி தொல்லைக்கு உடனடி தீர்வு கிடைக்க இந்த மூன்று பொருளை இப்படி பயன்படுத்துங்கள்!! ஒரு சிலருக்கு சளி பிடித்து விட்டால் அவை எளிதில் குணமாகுவதில்லை.இதனால் பல வித தொந்தரவுகள் ஏற்படும். இந்த நாள்பட்ட சளி தொல்லையால் மூக்கில் புண்,சுவாச பாதையில் பாதிப்பு ஏற்படும்.எனவே நுரையீரலில் தேங்கி உள்ள சளியை கரைத்து வெளியேற்ற கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 பொருட்களை பயன்படுத்துங்கள். தேவையான பொருட்கள்:- 1)அதிமதுர பொடி – 1 தேக்கரண்டி 2)கடுக்காய் பொடி – 1 தேக்கரண்டி … Read more